tag:blogger.com,1999:blog-4444228973993804731.post1531117937385472147..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது?.நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-19345908956735058462014-04-15T16:57:32.369+05:302014-04-15T16:57:32.369+05:30@இராஜராஜேஸ்வரி said...
//க்கறந்ட்தபால் போல் அருமைய...@இராஜராஜேஸ்வரி said...
//க்கறந்ட்தபால் போல் அருமையான பகிர்வுகள்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ!

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

@திண்டுக்கல் தனபாலன் said...
//நல்லதொரு முடிவு...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

வாங்க தனபாலன்,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

@Chokkan Subramanian said...
//நல்ல பதிவு. அதுவும் என்னை மாதிரி ஆட்களுக்கு பால் கறப்பது எப்படின்னு அழகா சொல்லியிருக்கீங்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

வாங்க சுப்பிரமணியன்,

அப்படியா! இதை படிச்சுட்டு, பசுமாடு பக்கதில போயி காம்புல கையை வச்சுறாதீங்க.. கழுதையை விட மோசமா உதைக்கும்.. :)

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-5187389096752249522014-04-15T16:52:51.982+05:302014-04-15T16:52:51.982+05:30@ஹுஸைனம்மா said...
//உறவினர் இருப்பது நெல்லையில். ...@ஹுஸைனம்மா said...
//உறவினர் இருப்பது நெல்லையில். நீங்கள் நாகர்கோவில். அப்புறம் ‘சாணம் எட்டணா, சுமைக்கூலி 16 அணா’ கதையாகிடும்!! :-)

எங்கம்மா இன்னிக்கும் ‘கறந்த பால்’தான் (என்று நம்பி) தெருவில் கேனில் பால் கொண்டு வரும் பால்காரரிடம்தான் வழக்கமாக வாங்குறாங்க. இதுபோல வீடுகளில் கிடைக்கும் பால் என்றால், என்ன விலைன்னாலும் கொடுக்க ரெடியாருக்காங்க. ஆனா பாருங்க, மறுபடியும் நாங்க நெல்லை; நீங்க நாகர்கோவில்!! ஹா.. ஹா...//

நானும் சும்மா தான் கேட்கேன் சகோ..:)

அப்புறம் வெக்கேசன் முடிஞ்சு வந்தாச்சு போல.. பதிவு ஒன்றையும் காணோம்.. கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ.. :) நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-48047559355041500932014-04-15T08:38:21.138+05:302014-04-15T08:38:21.138+05:30நல்ல பதிவு. அதுவும் என்னை மாதிரி ஆட்களுக்கு பால் க...நல்ல பதிவு. அதுவும் என்னை மாதிரி ஆட்களுக்கு பால் கறப்பது எப்படின்னு அழகா சொல்லியிருக்கீங்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-29788452620869876372014-04-14T21:36:38.336+05:302014-04-14T21:36:38.336+05:30நல்லதொரு முடிவு...
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ...நல்லதொரு முடிவு...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-38518924049831588972014-04-14T17:32:12.228+05:302014-04-14T17:32:12.228+05:30க்கறந்ட்தபால் போல் அருமையான பகிர்வுகள்..
இனிய தமி...க்கறந்ட்தபால் போல் அருமையான பகிர்வுகள்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-36755221275354777052014-04-14T15:28:48.942+05:302014-04-14T15:28:48.942+05:30உறவினர் இருப்பது நெல்லையில். நீங்கள் நாகர்கோவில். ...உறவினர் இருப்பது நெல்லையில். நீங்கள் நாகர்கோவில். அப்புறம் ‘சாணம் எட்டணா, சுமைக்கூலி 16 அணா’ கதையாகிடும்!! :-)

எங்கம்மா இன்னிக்கும் ‘கறந்த பால்’தான் (என்று நம்பி) தெருவில் கேனில் பால் கொண்டு வரும் பால்காரரிடம்தான் வழக்கமாக வாங்குறாங்க. இதுபோல வீடுகளில் கிடைக்கும் பால் என்றால், என்ன விலைன்னாலும் கொடுக்க ரெடியாருக்காங்க. ஆனா பாருங்க, மறுபடியும் நாங்க நெல்லை; நீங்க நாகர்கோவில்!! ஹா.. ஹா... ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-85738235468387085612014-04-14T15:24:35.001+05:302014-04-14T15:24:35.001+05:30@‘தளிர்’ சுரேஷ் said...
//ரொம்பவே கஷ்டம்தான் மாடு ...@‘தளிர்’ சுரேஷ் said...
//ரொம்பவே கஷ்டம்தான் மாடு வளர்ப்பது! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

உண்மை தான் சுரேஷ், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-9538273422796735662014-04-14T15:23:03.716+05:302014-04-14T15:23:03.716+05:30@ஹுஸைனம்மா said...
//அர்ஜூன் அம்மாவுக்கு மட்டுமல்ல...@ஹுஸைனம்மா said...
//அர்ஜூன் அம்மாவுக்கு மட்டுமல்ல, எல்லா அம்மாக்களுக்கும் கறந்த நுரை பொங்க பால் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனால், மாடு வளர்க்கத் தேவையான இடம் உள்ள வீடு இருப்பதே அரிது இக்காலத்தில்!!

// கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை //

அப்படியா? ’வயலில் போட சாண உரம் தேடியலைகிறேன், கிடைக்க மாட்டேங்குது’ என்று ஒரு உறவினர் சில மாதங்களுக்குமுன் புலம்பிக் கொண்டிருந்தார். ம்ம்ம்...//

வாங்க சகோ,

ஊர்ல தானே இருக்கீங்க, டீலை சரியா முடித்துவிடலாம்.. உங்களுக்கு எத்தனை %னு மட்டும் சொல்லுங்க...:)

ஊரில் உண்மையில் சாணங்களை விற்பது ரெம்ப சிரமம் சகோ.. நமக்கு சொந்தமாக நிலம் இருந்தால் பிரச்சனையில்லை.. ):

பாலும் அப்படிதான், எவரும் வீடுகளுக்கு வந்து வாங்க மாட்டேன் என்கிறார்கள், வீட்டிற்கு கொண்டு தர சொல்லுகிறார்கள்.. அடுத்தவர் வீட்டிற்கு கொண்டு கொடுக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் யாரையும் அணுகுவது இல்லை..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-80675723645738499892014-04-14T15:07:52.446+05:302014-04-14T15:07:52.446+05:30ரொம்பவே கஷ்டம்தான் மாடு வளர்ப்பது! இனிய புத்தாண்டு...ரொம்பவே கஷ்டம்தான் மாடு வளர்ப்பது! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-79586944238596971742014-04-14T14:48:08.775+05:302014-04-14T14:48:08.775+05:30அர்ஜூன் அம்மாவுக்கு மட்டுமல்ல, எல்லா அம்மாக்களுக்க...அர்ஜூன் அம்மாவுக்கு மட்டுமல்ல, எல்லா அம்மாக்களுக்கும் கறந்த நுரை பொங்க பால் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனால், மாடு வளர்க்கத் தேவையான இடம் உள்ள வீடு இருப்பதே அரிது இக்காலத்தில்!!

// கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை //

அப்படியா? ’வயலில் போட சாண உரம் தேடியலைகிறேன், கிடைக்க மாட்டேங்குது’ என்று ஒரு உறவினர் சில மாதங்களுக்குமுன் புலம்பிக் கொண்டிருந்தார். ம்ம்ம்...ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-59671282682012314712014-04-14T14:11:31.073+05:302014-04-14T14:11:31.073+05:30சேக்காளி,
தொழில் ரகசியத்தை சொல்லிட்டா அப்புறம் எப...சேக்காளி,

தொழில் ரகசியத்தை சொல்லிட்டா அப்புறம் எப்படிதாம் வண்டியை ஓட்டுறது?..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-82355044707595705772014-04-14T12:49:06.751+05:302014-04-14T12:49:06.751+05:30//எடையை குறைச்சு படம் எடுத்து பதிவு போடுறேன் ஓய்.....//எடையை குறைச்சு படம் எடுத்து பதிவு போடுறேன் ஓய்...//
அப்டியே அந்த சாப்ட்வேர் பேரையும் போட்டுருங்க.உபயோகமா இருக்கும்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-65559907251594012992014-04-14T12:36:06.179+05:302014-04-14T12:36:06.179+05:30யோவ் சேக்காளி,
இதுக்காகவே பத்துகிலோ எடையை குறைச்ச...யோவ் சேக்காளி,

இதுக்காகவே பத்துகிலோ எடையை குறைச்சு படம் எடுத்து பதிவு போடுறேன் ஓய்.... நீரும் படிக்க/பாக்க தான் போறீரு.. :) நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-60515595239661436012014-04-14T12:21:50.212+05:302014-04-14T12:21:50.212+05:30//பசுவின் பாலைக் கறப்பதற்கும் தெரியும்.(இப்போதும்...//பசுவின் பாலைக் கறப்பதற்கும் தெரியும்.(இப்போதும் என்னால் முடியுமா)//
யோவ் ஒம்ம கண்ணால ஒம்ம கால் விரலை பார்த்தே பல வருசம் ஆகி போச்சு.இந்த லெட்சணத்துல "முடியுமா" னு ஒரு கேள்வி.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.com