tag:blogger.com,1999:blog-4444228973993804731.post3443203587097142160..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: இவங்க ஆன் டியூட்டில இருக்காங்களாம்..நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-14463549621645582462010-07-14T17:47:53.273+05:302010-07-14T17:47:53.273+05:30எவ்வளவு அழகாக தூங்கிறங்கா... ஆனா நம்ம உட்கார்ந்து ...எவ்வளவு அழகாக தூங்கிறங்கா... ஆனா நம்ம உட்கார்ந்து கிட்டு துங்கனும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-78457506271435205202010-07-03T14:43:32.864+05:302010-07-03T14:43:32.864+05:30ஸ்டீபன் சூப்பர் கமெண்ஸ்.
அதுசரி நீங்க உள்ள போட்டோவ...ஸ்டீபன் சூப்பர் கமெண்ஸ்.
அதுசரி நீங்க உள்ள போட்டோவைமட்டும் எடிட் பண்ணிட்டேளா! எனக்குத்தெரியுமே! எங்கே அந்த போட்டோ???????????..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-50285475918366873872010-07-03T13:45:56.388+05:302010-07-03T13:45:56.388+05:30@அக்பர் said...
//தல! கலக்கல். உங்காந்துகிட்டே தூ...@அக்பர் said...
//தல! கலக்கல். உங்காந்துகிட்டே தூங்குறதுல என்னா ஒரு சுகம். இதுல நல்ல காத்தோட்டம் வேற.//

அதேதான்......ரெம்ப நன்றி அக்பர்.

@நாஞ்சில் பிரதாப் said...
//சூப்பர் தல... படத்துக்கு கமெண்ட் ஒவொண்ணும் செம காமெடி.
கடைசி போட்டோ கலக்கல்...

இந்த கம்பெனி எங்கருக்கு தல...அப்ளை பண்ணணும்..:))//

கவலையை விடுங்க தல... இந்த மடம் இல்லைனா சந்தை மடம்..ஹி..ஹி..

@ப்ரியமுடன்...வசந்த் said...
ஹைய்யா தூக்கம் ...

வாங்க வசந்த.. ரெம்ப நன்றி.

@எம் அப்துல் காதர் said...
//அப்படியே அந்த சாக்ஸையும் கழட்டிட்டு வாடா//

//எங்க வீட்டில் என் பையன் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.//

டீச்சரையே எழுந்து நிக்க வைக்க இப்படி ஒரு வழி இருக்கா?? ஹி..ஹி..

படங்களும் அதற்கேற்ப எழுதிய நகைச்சுவையும் அருமை ஸ்டீபன்.//

வாங்க அப்துல்... நல்லா சிரிச்சீங்களா... அது தான் வேணும்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..

@மோகன் குமார் said...
//கலக்கல். அருமை. ரசித்தேன். சிரித்தேன்//

ரெம்ப நன்றி மோகன் குமார்..

@ஜெய்லானி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <

ரெம்ப நன்றி ஜெய்லானி.. சீக்கிரம் மாட்டிவிடுகிறேன்..

@மங்குனி அமைச்சர் said...
யாருப்பா அது நல்லாதூன்குற நேரத்துல டிஸ்ட்ரப் பண்றது//

அதுதானே நம்ம வேலை அமைச்சரே...ஹி..ஹி.. வருகைக்கு கருத்துக்கும் ரெம்ப நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-58828359122155432782010-07-03T13:34:35.318+05:302010-07-03T13:34:35.318+05:30@வால்பையன் said...
//இந்த ஆபிஸ்ல எனக்கு வேலை கிடை...@வால்பையன் said...
//இந்த ஆபிஸ்ல எனக்கு வேலை கிடைக்குமா!?//

செலவு கொஞ்சம் ஜாஸ்தியாகும் பரவாயில்லையா?.....ஹி..ஹி.. வருகைக்கும் கருத்துக்கு ரெம்ப நன்றி வால்பையன்.

@Riyas said...
எல்லாமே கலக்கல்.. உங்க கமெண்டும் சூப்பர்...

எப்டியெல்லாம் வேல பார்க்கிறாங்க...//

வாங்க ரியாஸ்... ரெம்ப நன்றி..

@r.v.saravanan said...
படங்கள் சூப்பர் நீங்க அதுக்கு கொடுத்த கமெண்ட் அதை விட சூப்பர்

ஹாவ் ....ஹாவ்... ஒன்னுல்லை ஸ்டீபன் எனக்கும் தூக்கம் வருது//

வாங்க சரவணன்... நல்லா சிரிச்சீங்களா!!!!!! அதுதான் நமக்கு வேணும்...

@பட்டாபட்டி.. said...
கண்ணா.. said...

ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைதான் சார்...நானும் ரிப்பீட்டுக்கிறேன்...//

வாங்க பட்டாபட்டி... உங்க ரிப்பீட்டுக்கு அவருக்கு சொன்ன பதிலை ரிப்பீட்டாக்கிறேன்.. வருகைக்கு நன்றி.

@kavisiva said...
//இப்பூடி வேலை பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வந்த பிறகும் ரொம்ப டயர்டா இருக்குன்னு ஃபிலிம் காட்டுறாங்களா! அடடா இம்பூட்டு நாளும் அப்பாவியா இருந்துட்டோமே இனி உஷராயிடுவோம்ல//

ரெம்ப உசார இருங்க கவிசிவா.....ஹி..ஹி. முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

@Ananthi said...
ஹா ஹா ஹா :D :D :D
செம செம செம.... சூப்பர் போங்க.. :)

Don't know what else to say..!!
Socks joke.. no wayyyy :D :D//

வாங்க ஆனந்தி மேடம்... ரெம்ப நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-66311296082221948762010-07-03T13:24:06.115+05:302010-07-03T13:24:06.115+05:30@அஹமது இர்ஷாத் said...
//அச்சே எனக்குத்தான் தனி க...@அஹமது இர்ஷாத் said...
//அச்சே எனக்குத்தான் தனி கேபின் ஒதுக்கமாட்டேங்கிறாங்க..//

அவங்க என்ன ஒதுக்க்கிறது இர்ஷாத் நாமளே எடுத்துக்க வேன்டியது தான்..

@asiya omar said...
//சூவை கழட்டிட்டு வந்தே ஓகே.... அப்படியே அந்த சாக்ஸையும் கழட்டிட்டு வாடா... உனக்கு புண்ணியமா போகும்

-இது தாங்க அருமை,எங்க வீட்டில் என் பையன் என்னை கோபப்படுத்த ஸ்கூலில் இருந்து வந்தவுடன் நான் சிஸ்டத்தில் இருந்தால் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.//

ஹா... ஹா.. உங்க பையனின் செயல் கமெடிதான்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ..

@வானம்பாடிகள் said...

நன்றி பாலா சார்.

@கே.ஆர்.பி.செந்தில் said...
//கொடுத்து வச்சவைங்க.. பொறாமையா இருக்குங்க..//

ஆமா செந்தில் அண்ணா!!!... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@அமைதிச்சாரல் said...

உங்களின் முதல் வருகைக்கு ஸ்மைலிக்கும் ரெம்ப நன்றி அமைதி சாரல்..

@Software Engineer said...
//ஹலோ, ஐ டி யில் இதெல்லாம் சகஜம் சார். எங்க ஆபீசிலே பெட்ஷீட் தலகானியே இருக்கு பாஸு. இதுவாவது பரவாலே. எங்க மேனேஜர் எல்லாம் காபின்லே உட்காந்து YouTubleலேயே முழு நாளும் கழிப்பாங்கே!//

உங்களுக்கு தெரியாதா பாஸ்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..

@கண்ணா.. said...
//ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆமா தல அந்த துரோகியத்தான் தேடுகிறேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... கருத்துக்கு ரெம்ப நன்றி தல..

@ஹுஸைனம்மா said...
//சிரிப்பு வந்தாலும் பாவமா இருக்கு. வேலையில தூங்குற அளவு இருக்காங்கன்னா எவ்வளவு டயர்டா இருக்கும்!! (ரொம்ப அப்பாவியா இருக்கேனோ?)//

அப்பாவியிலும் ரெம்ப அப்பாவியா இருக்கீங்க.... ஹா..ஹா.. வருகைக்கும் க்ருத்துக்கும் ரெம்ப நன்றி ஹீஸைனம்மா..

@vanathy said...
//சாக்ஸ் ஜோக் சூப்பர். அதற்கு ஆசியா அக்காவின் கமென்ட் அதை விட சூப்பர். மொத்தத்தில் நல்லா இருக்கு.//

ரெம்ப நன்றி வானதி சகோ..

@பிரசன்னா said...
ஹ ஹ ஹ காமெண்ட்ஸ் அருமை :)//

நன்றி பிரசன்னா..

@செ.சரவணக்குமார் said...
//ஆஹா என்னா வாழ்க்கை வாழறாய்ங்க ஸ்டீபன்.

இப்பிடி தூங்குறவங்கள எல்லாம் கண்டிப்பா ஒரு மாசம் சவுதிக்கு ட்ரெய்னிங் அனுப்புவோம்னு ஒரு சட்டம் போட்டாத்தான் திருந்துவாங்கன்னு நெனைக்கிறேன்.

இருந்தாலும் மத்தியான சாப்பாட்டுக்குப் பிந்தைய குட்டித்தூக்கமா இருக்கலாம்.

விடுங்கய்யா நம்ம பயக... (சாலமன் பாப்பையா பாணியில் வாசிக்கவும்)///

ஆமா சரவணன் சார்... இவங்களுக்கு இந்த ஊர் தான் சரியான இடம்... (சாலமன் பாப்பையா) ஹி..ஹி...வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-43900042369521676772010-07-02T10:58:04.455+05:302010-07-02T10:58:04.455+05:30யாருப்பா அது நல்லாதூன்குற நேரத்துல டிஸ்ட்ரப் பண்றத...யாருப்பா அது நல்லாதூன்குற நேரத்துல டிஸ்ட்ரப் பண்றதுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-64485430496052654762010-07-01T10:38:10.801+05:302010-07-01T10:38:10.801+05:30கலக்கல். அருமை. ரசித்தேன். சிரித்தேன்கலக்கல். அருமை. ரசித்தேன். சிரித்தேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-68783410930644370202010-07-01T02:16:20.261+05:302010-07-01T02:16:20.261+05:30//அப்படியே அந்த சாக்ஸையும் கழட்டிட்டு வாடா//
...//அப்படியே அந்த சாக்ஸையும் கழட்டிட்டு வாடா//

//எங்க வீட்டில் என் பையன் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.//

டீச்சரையே எழுந்து நிக்க வைக்க இப்படி ஒரு வழி இருக்கா?? ஹி..ஹி..

படங்களும் அதற்கேற்ப எழுதிய நகைச்சுவையும் அருமை ஸ்டீபன்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-1768495768000812542010-07-01T01:50:57.516+05:302010-07-01T01:50:57.516+05:30ஹைய்யா தூக்கம் ...
:(ஹைய்யா தூக்கம் ...

:(ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-2096238595068729402010-06-30T22:20:32.601+05:302010-06-30T22:20:32.601+05:30உழைத்த களைப்பென்றால் தூங்கி விட்டு போகட்டுமே.உழைத்த களைப்பென்றால் தூங்கி விட்டு போகட்டுமே.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-82913010041803443892010-06-30T21:02:55.470+05:302010-06-30T21:02:55.470+05:30சூப்பர் தல... படத்துக்கு கமெண்ட் ஒவொண்ணும் செம காம...சூப்பர் தல... படத்துக்கு கமெண்ட் ஒவொண்ணும் செம காமெடி.
கடைசி போட்டோ கலக்கல்...

இந்த கம்பெனி எங்கருக்கு தல...அப்ளை பண்ணணும்..:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-79756640492240295862010-06-30T21:01:21.445+05:302010-06-30T21:01:21.445+05:30தல! கலக்கல். உங்காந்துகிட்டே தூங்குறதுல என்னா ஒரு ...தல! கலக்கல். உங்காந்துகிட்டே தூங்குறதுல என்னா ஒரு சுகம். இதுல நல்ல காத்தோட்டம் வேற.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-43803949109378924422010-06-30T20:32:09.063+05:302010-06-30T20:32:09.063+05:30ஹா ஹா ஹா :D :D :D
செம செம செம.... சூப்பர் போங்க.....ஹா ஹா ஹா :D :D :D
செம செம செம.... சூப்பர் போங்க.. :)

Don't know what else to say..!!
Socks joke.. no wayyyy :D :DAnanthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-75442632332271320632010-06-30T20:28:11.672+05:302010-06-30T20:28:11.672+05:30இப்பூடி வேலை பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வந்த பி...இப்பூடி வேலை பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வந்த பிறகும் ரொம்ப டயர்டா இருக்குன்னு ஃபிலிம் காட்டுறாங்களா! அடடா இம்பூட்டு நாளும் அப்பாவியா இருந்துட்டோமே இனி உஷராயிடுவோம்லkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-76198936565146940032010-06-30T19:55:50.785+05:302010-06-30T19:55:50.785+05:30கண்ணா.. said...
ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் ...கண்ணா.. said...

ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைதான் சார்...நானும் ரிப்பீட்டுக்கிறேன்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-78927993953610192242010-06-30T19:40:18.294+05:302010-06-30T19:40:18.294+05:30படங்கள் சூப்பர் நீங்க அதுக்கு கொடுத்த கமெண்ட்...படங்கள் சூப்பர் நீங்க அதுக்கு கொடுத்த கமெண்ட் அதை விட சூப்பர்

ஹாவ் ....ஹாவ்... ஒன்னுல்லை ஸ்டீபன் எனக்கும் தூக்கம் வருதுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-52209442269561491872010-06-30T19:27:25.370+05:302010-06-30T19:27:25.370+05:30எல்லாமே கலக்கல்.. உங்க கமெண்டும் சூப்பர்...
எப்டி...எல்லாமே கலக்கல்.. உங்க கமெண்டும் சூப்பர்...

எப்டியெல்லாம் வேல பார்க்கிறாங்க...Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-51215746906640016332010-06-30T18:53:15.365+05:302010-06-30T18:53:15.365+05:30இந்த ஆபிஸ்ல எனக்கு வேலை கிடைக்குமா!?இந்த ஆபிஸ்ல எனக்கு வேலை கிடைக்குமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-12741730737309879972010-06-30T18:39:04.810+05:302010-06-30T18:39:04.810+05:30ஆஹா என்னா வாழ்க்கை வாழறாய்ங்க ஸ்டீபன்.
இப்பிடி தூ...ஆஹா என்னா வாழ்க்கை வாழறாய்ங்க ஸ்டீபன்.

இப்பிடி தூங்குறவங்கள எல்லாம் கண்டிப்பா ஒரு மாசம் சவுதிக்கு ட்ரெய்னிங் அனுப்புவோம்னு ஒரு சட்டம் போட்டாத்தான் திருந்துவாங்கன்னு நெனைக்கிறேன்.

இருந்தாலும் மத்தியான சாப்பாட்டுக்குப் பிந்தைய குட்டித்தூக்கமா இருக்கலாம்.

விடுங்கய்யா நம்ம பயக... (சாலமன் பாப்பையா பாணியில் வாசிக்கவும்)செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-89435022228737725492010-06-30T18:16:10.479+05:302010-06-30T18:16:10.479+05:30ஹ ஹ ஹ காமெண்ட்ஸ் அருமை :)ஹ ஹ ஹ காமெண்ட்ஸ் அருமை :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-72451743489766553062010-06-30T18:04:29.722+05:302010-06-30T18:04:29.722+05:30சாக்ஸ் ஜோக் சூப்பர். அதற்கு ஆசியா அக்காவின் கமென்ட...சாக்ஸ் ஜோக் சூப்பர். அதற்கு ஆசியா அக்காவின் கமென்ட் அதை விட சூப்பர். மொத்தத்தில் நல்லா இருக்கு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-85530378056866361262010-06-30T17:41:54.803+05:302010-06-30T17:41:54.803+05:30சிரிப்பு வந்தாலும் பாவமா இருக்கு. வேலையில தூங்குற ...சிரிப்பு வந்தாலும் பாவமா இருக்கு. வேலையில தூங்குற அளவு இருக்காங்கன்னா எவ்வளவு டயர்டா இருக்கும்!! (ரொம்ப அப்பாவியா இருக்கேனோ?)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-2683650097050626482010-06-30T16:39:32.592+05:302010-06-30T16:39:32.592+05:30ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்...ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-45935520236598974332010-06-30T16:28:55.075+05:302010-06-30T16:28:55.075+05:30ஹலோ, ஐ டி யில் இதெல்லாம் சகஜம் சார். எங்க ஆபீசிலே ...ஹலோ, ஐ டி யில் இதெல்லாம் சகஜம் சார். எங்க ஆபீசிலே பெட்ஷீட் தலகானியே இருக்கு பாஸு. இதுவாவது பரவாலே. எங்க மேனேஜர் எல்லாம் காபின்லே உட்காந்து YouTubleலேயே முழு நாளும் கழிப்பாங்கே!Swengnrhttps://www.blogger.com/profile/01391789322655149400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-50057178505282516872010-06-30T16:25:24.595+05:302010-06-30T16:25:24.595+05:30:-))))):-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com