tag:blogger.com,1999:blog-4444228973993804731.post4673974895277374022..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா ???நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-71804018594783455972014-03-03T12:31:32.136+05:302014-03-03T12:31:32.136+05:30என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா //
Before mar...என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா //

Before marriage be aware about FALSE DOWRY CASE (498A)...

MORE DETAILS,

http://ipc498a-victim.blogspot.com
498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-80365258335151759482014-03-03T12:31:30.367+05:302014-03-03T12:31:30.367+05:30என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா //
Before mar...என்னடா.. வீட்ல பொண்ணு பாக்குறாங்களா //

Before marriage be aware about FALSE DOWRY CASE (498A)...

MORE DETAILS,

http://ipc498a-victim.blogspot.com
498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-10481487615751206582014-03-03T10:23:47.148+05:302014-03-03T10:23:47.148+05:30@சேக்காளி said...
//நக்கல் ல ஊற வெச்சு, நையாண்டி ல...@சேக்காளி said...
//நக்கல் ல ஊற வெச்சு, நையாண்டி ல தொவைச்சு ,கிண்டல் ல அலசி,கேலியில காயபோட்ட மாதிரி ஒரு பதிவு. இம்புட்டு நாளா ஏங்கண்ணுல எப்பிடி சிக்காம போனேரு?. சரி பொண்ணு கெடச்சுட்டா?//

வாங்க சேக்காளி நண்பரே,

கொஞ்ச காலமா எழுதவில்லை, அதனால் தான் உம்ம கண்ணுல மட்டல,, இவ்வளவு பில்டப்பு பண்ணிய பிறகும் கிடைக்கலைனா எப்படி?>.. :)

வருகைக்கும் கருத்துரைக்கும் ரெம்ப நன்றி.

@ Srini Vasan said...
//நல்ல அனுபவம் , நல்ல ரசனை ரசித்தேன்.எப்படியெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்கள் ,அருமையான கேலிச்சித்திரம் :)//

வாங்க சீனிவாசன் சார்,

ரசித்து படித்து விட்டு கருத்துரை இட்டமைக்கு ரெம்ப நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-14472487665852257602014-03-01T18:39:01.111+05:302014-03-01T18:39:01.111+05:30நல்ல அனுபவம் , நல்ல ரசனை ரசித்தேன்.எப்படியெல்லாம் ...நல்ல அனுபவம் , நல்ல ரசனை ரசித்தேன்.எப்படியெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்கள் ,அருமையான கேலிச்சித்திரம் :)srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-686459466110389432014-03-01T14:48:32.597+05:302014-03-01T14:48:32.597+05:30நக்கல் ல ஊற வெச்சு, நையாண்டி ல தொவைச்சு ,கிண்டல் ல...நக்கல் ல ஊற வெச்சு, நையாண்டி ல தொவைச்சு ,கிண்டல் ல அலசி,கேலியில காயபோட்ட மாதிரி ஒரு பதிவு. இம்புட்டு நாளா ஏங்கண்ணுல எப்பிடி சிக்காம போனேரு?. சரி பொண்ணு கெடச்சுட்டா?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-63149356496914747372014-02-28T21:30:47.475+05:302014-02-28T21:30:47.475+05:30//என்ன நிஜாம் சார், எப்படி இருக்கீங்க..//
நல்லாயி...//என்ன நிஜாம் சார், எப்படி இருக்கீங்க..//

நல்லாயிருக்கேங்க... ஸ்டீபன்!
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சுங்க, ஏனுங்க? வாங்க... நிஜாம் பக்கம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-40595672427300732362014-02-28T11:57:37.789+05:302014-02-28T11:57:37.789+05:30@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
// இப்ப கேஎப்சி ...@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
// இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்//

மெக்டொனால்ட், செஸ்டர்ஸ் கிரில் இங்கேல்லாம் கூப்பிட்டுப் பாருங்களேன், வராறான்னு!///

என்ன நிஜாம் சார், எப்படி இருக்கீங்க..

அங்க மட்டும் என்ன வெங்காய போண்டாவா போடுறாங்க.. :)

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா //

அந்தக் கண்ணாடிக்கே உண்மை என்னன்னு தெரியாதாமே?///

அப்ப ஒண்ணும் பண்ண முடியாது.. :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
இவ்வளவு சிறப்பான நண்பர்களாய் இருக்காங்களே உங்கள் அன்பு நண்பர்கள்!?///

அதெப்படி "உங்களுடைய" என்று ஒருமையில சொல்லிட்டு, பெரியவங்க சொன்னது போல எப்போதும் பன்மையா சொல்லி பழகணும், "நாம்முடைய" எவ்வளவு நல்லா இருக்கு.. :)

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
2013 முழுதும் எங்கே போனீங்க, ஆளே காணவில்லை?//

என்ன எப்பவும் போல பல ஆணிகள் தான், ஒவ்வொன்னா புடுங்கணும் தானே.. :)

நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-6999094506946328302014-02-28T11:52:04.547+05:302014-02-28T11:52:04.547+05:30@Bagawanjee KA said...
//கிணற்றில் விழப் போகிறோம்ன...@Bagawanjee KA said...
//கிணற்றில் விழப் போகிறோம்னு தெரிஞ்சா,ஏன் இவ்வளவு 'பில்ட்அப்'பும் பண்ணிக்க போறாங்க !
த ம +1//

வாங்க பகவான் ஜி,

அதென்னவோ உண்மைதான்.. :) கருத்துரைக்கும், வருகைக்கும் நன்றி.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-49068695491256923112014-02-27T21:37:44.467+05:302014-02-27T21:37:44.467+05:302013 முழுதும் எங்கே போனீங்க, ஆளே காணவில்லை?2013 முழுதும் எங்கே போனீங்க, ஆளே காணவில்லை?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-47147810287952323062014-02-27T21:36:35.310+05:302014-02-27T21:36:35.310+05:30இவ்வளவு சிறப்பான நண்பர்களாய் இருக்காங்களே உங்கள் அ...இவ்வளவு சிறப்பான நண்பர்களாய் இருக்காங்களே உங்கள் அன்பு நண்பர்கள்!? அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-20911069132938858822014-02-27T21:34:11.252+05:302014-02-27T21:34:11.252+05:30//எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்...//எப்பவுமே நசுங்கி போன டியூபா இருக்கிற டூத் பேஸ்ட்டும், பல்லில்லா கிழவி சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிற டூத் பிரஷும், உண்மையில் இவன் பல்லு விளக்குவானா இல்லையா //

அந்தக் கண்ணாடிக்கே உண்மை என்னன்னு தெரியாதாமே?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-87593649450515208622014-02-27T21:32:28.751+05:302014-02-27T21:32:28.751+05:30// இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல...// இப்ப கேஎப்சி போகலாம் வாடானு கூப்பிட்டா "இல்ல மச்சி இன்னைக்கு கீர்த்திகை" என்று நம்மளை டர்ர் ஆக்குவான்//

மெக்டொனால்ட், செஸ்டர்ஸ் கிரில் இங்கேல்லாம் கூப்பிட்டுப் பாருங்களேன், வராறான்னு! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-88256418974916490842014-02-27T12:17:15.285+05:302014-02-27T12:17:15.285+05:30கிணற்றில் விழப் போகிறோம்னு தெரிஞ்சா,ஏன் இவ்வளவு &...கிணற்றில் விழப் போகிறோம்னு தெரிஞ்சா,ஏன் இவ்வளவு 'பில்ட்அப்'பும் பண்ணிக்க போறாங்க !
த ம +1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com