tag:blogger.com,1999:blog-4444228973993804731.post75763908779917165..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: எந்திரன் ரிலீஸ் எப்படி இருக்கும்?...நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-59238882485052282592010-08-23T07:41:29.087+05:302010-08-23T07:41:29.087+05:30இதுல கொடுமை என்னன்னா, ஆயிரக்கணக்கில் அழுது, பிளாக்...இதுல கொடுமை என்னன்னா, ஆயிரக்கணக்கில் அழுது, பிளாக்கில் டிக்கட் வாங்கி உள்ள உக்காந்தா, ஷங்கரும் ரஜினியும் நாட்டின் ஊழல்களைப் பற்றி அங்கலாய்ப்பதும், அத ஒழிக்கனும்னு நமக்கு அட்வைஸ் பண்ணி, அதற்கு கையாளாகாத வித்தைகள் செய்வதும் தான். கொடுமை.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-50398668805787543052010-08-11T11:00:04.901+05:302010-08-11T11:00:04.901+05:30எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காம...எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காமல் இருக்க வேண்டும்..

repeat.....r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-56210976121345965282010-08-10T18:18:18.383+05:302010-08-10T18:18:18.383+05:30@kulasekaram said...
Sorry I dont have Tamil font...@kulasekaram said...
Sorry I dont have Tamil fonts.

You have good writing style. Write more.

I saw Shivaji free. Not DVD. But in a cinema-cum-auditorium. Within a month of its release.

I see such films although such films are not worthy of seeing by people who respect their intelligence. I went with children who, too, didnt enjoy much.

Same fate will befall this film too. The hype and hoopla will make everyone feel that he ought to see the movie, if not, he is not a Tamilian.

But thereafter, the films will neither be seen nor talked about.

The film is meant only for metro audiences. The Rural Tamil nadu will not like because Shankar sujatha combination lives far away from them.

Sit at home for a month. and get the opportunity to see the film in rakhi buying the tickets at normal rate.

While I am waiting for a free show of a film whose budget is 150 crore

kulasekaram//

முதலில் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி... அவரை நாம் ஒரு நடிகனாக பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம். நீங்கள் சொல்வது போல் சிவாஜி படம் அவ்வளவு ரூபாய் கொடுத்து பார்ப்பதற்கு ஒர்த் கிடையாது தான்... வெயிட் பண்ணி பொறுமையா பார்ப்பதே நல்லது.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி குலசேகரன்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-10371419072095596012010-08-10T18:10:19.243+05:302010-08-10T18:10:19.243+05:30@நாஞ்சில் பிரதாப் said...
hahaha.... இந்தமாதிரி க...@நாஞ்சில் பிரதாப் said...
hahaha.... இந்தமாதிரி க்ரேஸ் நமக்கு கிடையாது தல...

ஒரு தடவை உதயம் தியேட்டருல தவமாய் தகவமிருந்து பார்க்க போனேன் housfull ஆயிடுச்சு, வேற தியேட்டர்ல சிவாகசி ஓடிட்டிருந்துச்சு.
ஒருத்தன் வந்து சிவகாசி படத்துக்கு பிளாக்ல டிக்கெட் 150 ருபாய் வேணுமான்னு கேட்டான்.அவன்கிட்ட சொன்னேன் "நீங்க சும்மா கொடுத்தாலும் வேண்டாம்னு... :))

ரஜினி படம் முதல் ஒருவாரம் தியேட்டர் பக்கமே போகமுடியாது...அதனால அந்த ரிஸ்க் எடுக்கறதே இல்லை.//

சென்னையில் இருக்கும் போதுதான் தல, அந்த மாதிரி. ஊர்பக்கம் போனா தியேட்டரா அப்படினா என்ன தான்..ஹி..ஹி..

@ஜெய்லானி said...
//அப்படி பார்த்து என்ன ஆகப் போவுதுன்னு மட்டும் எனக்கு புரியல..!! அதே நாள் இங்கேயே பிளாக்குல டிவிடி கிடைக்கும் . தியேட்டரில நா பாக்க ஆசைபட்டது ”தாளம்” ஹிந்தி மியூசிக்காக.//

வாங்க ஜெய்லானி..எல்லாம் ஒரு பில்டப்புக்கு தான், வேற எதுக்கு?.. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@இளம் தூயவன் said...
//ஏதாவது சொல்லணும், ஓகே வந்துட்டேன்.//

வாங்க இளம்தூயவன்... வருகைக்கு நன்றி

@கே.ஆர்.பி.செந்தில் said...
//எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காமல் இருக்க வேண்டும்..//

வாங்க செந்தில் அண்ணா..நீங்க வேற பிளாப் எல்லாம் ஆகாதுங்க... முதல் இரண்டு நாள்லேயே காசு பார்த்திருவாங்க.

@asiya omar said...
//எப்படியும் செப்டம்பரில் தெரிந்துவிடும்.பார்ப்போம்.//

வாங்க சகோ.. ஆமா.. நீங்க சொல்வது சரிதான்.

@எம் அப்துல் காதர் said...
//போடா வென்று!!!!!!!! வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்டல்ல கொத்து புரோட்டா சாப்பிடலாம் என்று இழுத்து வந்தேன்.//

அதானே!!! வார்த்தையில் வென்று விட்டீர்கள். அவசரப் படாம இருக்கிறது தான் இந்த வயசுக்கு அழகு!! அப்புறம் கொ.ப. சாப்டீங்களா??.//

வாங்க அப்துல்.. நமக்கு அதுதானே முக்கியம்..ஹி.ஹி

@அக்பர் said...
ரொம்ப அருமையா சொல்லியிருந்திங்க ஸ்டீபன்.

நம்மளோடு அடிப்படைத்தேவையே ஒரு வேளை நிம்மதியான சாப்பாடுதான். அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம்.

எனக்கு சிவாஜி பட வசனம்தான் ஞாபகம் வருது.

ஒரு பக்கம் கோடி கோடியா பணம் வச்சிருக்கிறவங்க. மறுபக்கம் அன்றாடம் சோத்துக்கு கஷ்டப்படும் மக்கள்.

இப்படியாகவே இருக்கிறது வாழ்க்கை.

ஏழை பணக்காரனாகலாம். பணக்காரன் ஏழையாகலாம்.

ஆனால் ஏழை, பணக்காரங்கிற ஏற்றதாழ்வு மட்டும் உலகத்தில் என்றுமே மாறாது போல...

அனேகமா இந்த படத்தோட ப்ளாக் டிக்கட் ரெண்டாயிரத்தை தாண்டும்...//

வாங்க அக்பர்...தியோட்டரில் மக்கள் யாரும் பணத்தை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை.. கண்டிப்பாக இரண்டாயிரம் தாண்டும்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-37270140036364963582010-08-10T06:52:06.057+05:302010-08-10T06:52:06.057+05:30அட! எந்திரன் இன்னும் வெளிவரவேயில்லையா? சினிமா பற்ற...அட! எந்திரன் இன்னும் வெளிவரவேயில்லையா? சினிமா பற்றிய என் அறிவு அவ்வளவு தான், முறைக்க வேண்டாம், ஸ்டீபன்.

என் அப்பா தியேட்டர் பக்கம் கூட்டிப் போகவே மாட்டார். படம் வந்து வெற்றிகரமாக ஓடி, தியேட்டரில் ஈ ஓடத் தொடங்கிய பின்னர் தான் போய் பார்ப்போம். அதனால் நீங்கள் ரஜினி படம் பற்றி சொன்னது ஆச்சரியமாக இருந்திச்சு. ஏன் கூட்டம் குறைய பார்த்தா என்னவாம்???vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-18805856806646380002010-08-09T20:33:25.587+05:302010-08-09T20:33:25.587+05:30ஹ்ம்ம்.. நல்ல அனுபவம் தான்..
பரோட்டா சாப்பிட எடுத்...ஹ்ம்ம்.. நல்ல அனுபவம் தான்..
பரோட்டா சாப்பிட எடுத்த முடிவு தான் கரெக்ட் :-)

அதில் வரும் "காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை...." சாங் ரொம்ப பிடிச்சிருக்கு..
பாக்கலாம் படம் ரிலீஸ் ஆனா தெரியா போகுது..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-8248046332429714192010-08-09T19:18:39.165+05:302010-08-09T19:18:39.165+05:30ம்ம்ம் பார்க்கலாம்..ம்ம்ம் பார்க்கலாம்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-24646434919945413252010-08-09T12:17:53.299+05:302010-08-09T12:17:53.299+05:30சன் பிக்சர்ஸ் மிக பெரிய தவறு செய்துள்ளதை, படம் வெள...சன் பிக்சர்ஸ் மிக பெரிய தவறு செய்துள்ளதை, படம் வெளியான பிறகு உணர்வார்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-53127228274434244632010-08-09T00:58:29.328+05:302010-08-09T00:58:29.328+05:30ஸ்டீபன் சார், எதுக்கு இப்படி பணத்தை வேஸ்ட் பண்றீங்...ஸ்டீபன் சார், எதுக்கு இப்படி பணத்தை வேஸ்ட் பண்றீங்க? ஒரு வாரம் கழிச்சி பாத்தா போச்சி.Swengnrhttps://www.blogger.com/profile/01391789322655149400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-74231796522956437022010-08-09T00:37:08.549+05:302010-08-09T00:37:08.549+05:30:).:).vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-87248161651655776212010-08-08T23:47:01.266+05:302010-08-08T23:47:01.266+05:30Sorry I dont have Tamil fonts.
You have good writ...Sorry I dont have Tamil fonts.

You have good writing style. Write more.

I saw Shivaji free. Not DVD. But in a cinema-cum-auditorium. Within a month of its release.

I see such films although such films are not worthy of seeing by people who respect their intelligence. I went with children who, too, didnt enjoy much.

Same fate will befall this film too. The hype and hoopla will make everyone feel that he ought to see the movie, if not, he is not a Tamilian.

But thereafter, the films will neither be seen nor talked about.

The film is meant only for metro audiences. The Rural Tamil nadu will not like because Shankar sujatha combination lives far away from them.

Sit at home for a month. and get the opportunity to see the film in rakhi buying the tickets at normal rate.

While I am waiting for a free show of a film whose budget is 150 crore

kulasekaramUnknownhttps://www.blogger.com/profile/06531438063968861374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-5774592298898289122010-08-08T23:33:10.816+05:302010-08-08T23:33:10.816+05:30ரொம்ப அருமையா சொல்லியிருந்திங்க ஸ்டீபன்.
நம்மளோடு...ரொம்ப அருமையா சொல்லியிருந்திங்க ஸ்டீபன்.

நம்மளோடு அடிப்படைத்தேவையே ஒரு வேளை நிம்மதியான சாப்பாடுதான். அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம்.

எனக்கு சிவாஜி பட வசனம்தான் ஞாபகம் வருது.

ஒரு பக்கம் கோடி கோடியா பணம் வச்சிருக்கிறவங்க. மறுபக்கம் அன்றாடம் சோத்துக்கு கஷ்டப்படும் மக்கள்.

இப்படியாகவே இருக்கிறது வாழ்க்கை.

ஏழை பணக்காரனாகலாம். பணக்காரன் ஏழையாகலாம்.

ஆனால் ஏழை, பணக்காரங்கிற ஏற்றதாழ்வு மட்டும் உலகத்தில் என்றுமே மாறாது போல...

அனேகமா இந்த படத்தோட ப்ளாக் டிக்கட் ரெண்டாயிரத்தை தாண்டும்...சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-21746913356471028142010-08-08T23:04:07.698+05:302010-08-08T23:04:07.698+05:30//போடா வென்று!!!!!!!! வாடா போய் காரைக்குடி செட்டிந...//போடா வென்று!!!!!!!! வாடா போய் காரைக்குடி செட்டிநாடு ஹோட்டல்ல கொத்து புரோட்டா சாப்பிடலாம் என்று இழுத்து வந்தேன்.//

அதானே!!! வார்த்தையில் வென்று விட்டீர்கள். அவசரப் படாம இருக்கிறது தான் இந்த வயசுக்கு அழகு!! அப்புறம் கொ.ப. சாப்டீங்களா??எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-63927139349014341382010-08-08T23:00:35.117+05:302010-08-08T23:00:35.117+05:30எப்படியும் செப்டம்பரில் தெரிந்துவிடும்.பார்ப்போம்....எப்படியும் செப்டம்பரில் தெரிந்துவிடும்.பார்ப்போம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-58915442900910371602010-08-08T22:44:24.529+05:302010-08-08T22:44:24.529+05:30எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காம...எந்திரனுக்கு இருக்கும் ஓபனிங் படத்தை பிளாப் ஆக்காமல் இருக்க வேண்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-18045341550724376202010-08-08T22:24:28.950+05:302010-08-08T22:24:28.950+05:30ஏதாவது சொல்லணும், ஓகே வந்துட்டேன்.ஏதாவது சொல்லணும், ஓகே வந்துட்டேன்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-25898308350660757572010-08-08T22:01:00.761+05:302010-08-08T22:01:00.761+05:30அப்படி பார்த்து என்ன ஆகப் போவுதுன்னு மட்டும் எனக்க...அப்படி பார்த்து என்ன ஆகப் போவுதுன்னு மட்டும் எனக்கு புரியல..!! அதே நாள் இங்கேயே பிளாக்குல டிவிடி கிடைக்கும் . தியேட்டரில நா பாக்க ஆசைபட்டது ”தாளம்” ஹிந்தி மியூசிக்காக.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-73858605638979644092010-08-08T21:53:19.648+05:302010-08-08T21:53:19.648+05:30hahaha.... இந்தமாதிரி க்ரேஸ் நமக்கு கிடையாது தல......hahaha.... இந்தமாதிரி க்ரேஸ் நமக்கு கிடையாது தல...

ஒரு தடவை உதயம் தியேட்டருல தவமாய் தகவமிருந்து பார்க்க போனேன் housfull ஆயிடுச்சு, வேற தியேட்டர்ல சிவாகசி ஓடிட்டிருந்துச்சு.
ஒருத்தன் வந்து சிவகாசி படத்துக்கு பிளாக்ல டிக்கெட் 150 ருபாய் வேணுமான்னு கேட்டான்.அவன்கிட்ட சொன்னேன் "நீங்க சும்மா கொடுத்தாலும் வேண்டாம்னு... :))

ரஜினி படம் முதல் ஒருவாரம் தியேட்டர் பக்கமே போகமுடியாது...அதனால அந்த ரிஸ்க் எடுக்கறதே இல்லை.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com