tag:blogger.com,1999:blog-4444228973993804731.post8648466807484396697..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: இந்த பொண்ணுங்களே இப்படித்தான்!!!..நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger133125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-70887065473109615092010-08-02T20:54:53.362+05:302010-08-02T20:54:53.362+05:30ரொம்ப விவரமாய் எழுதியிருக்கீங்க,
அனுபவம்!ரொம்ப விவரமாய் எழுதியிருக்கீங்க,
அனுபவம்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-82557954101450576902010-07-30T12:16:03.173+05:302010-07-30T12:16:03.173+05:30//ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநா...//ரெக்கார்டு நோட்டு எழுதனனு வாத்தியாரு சொன்ன மறுநாளே பொண்ணுங்க எல்லாம் எழுதி கொண்டு வந்து அவருடைய டேபிளில் அடுக்கி விடுவார்கள். நாம இன்னும் அந்த ரெக்கார்டு நோட்டை கடையில் இருந்து வாங்கியே இருக்க மாட்டோம்.//

ரொம்ப அப்பாவி.. உண்மையலாம் மறைக்காம சொல்லுது பாரு.. பால் மாறாத புள்ள போல இருக்கு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-86969384647171554492010-07-29T12:22:00.595+05:302010-07-29T12:22:00.595+05:30வீட்டில் ஆதரவு கிடைதாலும் இந்த பதிவை பாரட்டமால் இர...வீட்டில் ஆதரவு கிடைதாலும் இந்த பதிவை பாரட்டமால் இருக்க முடியாது.mkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-74441202560814642532010-07-29T06:53:58.659+05:302010-07-29T06:53:58.659+05:30ஸ்டீபன், ம்ம்...உங்கள் மலரும் நினைவுகளா??? சூப்பர்...ஸ்டீபன், ம்ம்...உங்கள் மலரும் நினைவுகளா??? சூப்பர்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-46028363972461377532010-07-28T11:24:21.337+05:302010-07-28T11:24:21.337+05:30நல்லா இருந்தது. ரசிக்கும்படியாக இருந்தது பதிவு...
...நல்லா இருந்தது. ரசிக்கும்படியாக இருந்தது பதிவு...

CONTINUE...Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-17091283035251217702010-07-28T10:42:33.774+05:302010-07-28T10:42:33.774+05:30ஸ்டீபன் கமெண்ட் போட சொல்லிட்டு கூடவே பூரிக்கட்டை ந...ஸ்டீபன் கமெண்ட் போட சொல்லிட்டு கூடவே பூரிக்கட்டை நினைவு படித்தினாஎப்படி

சரி எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா என்ன

ஹா ... ஹா...

சரி சரி ஸ்கூல் லேருந்து காலேஜ் வர பாருங்கr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-28089073307833059512010-07-28T09:39:07.360+05:302010-07-28T09:39:07.360+05:30@ நாடோடி நீங்க கோ எட்ல படிச்சுருக்கீங்க.. அதனால பெ...@ நாடோடி நீங்க கோ எட்ல படிச்சுருக்கீங்க.. அதனால பெண் பிள்ளைகளை எதிரியா பாக்குறீங்க...

நானெல்லாம் பசங்க ஸ்கூல்யே படிச்சதால எஸ்டிசி, கான்வெண்ட் பிள்ளைங்க ஸேஸ் பண்ணி ஸைட அடிக்க போனதாலயே பெண் பிள்ளைகளை எதிரியாவே பாக்க முடியல..

பை தி வே... சவுதி குரூப்ஸ் இப்பல்லாம் கும்மி ரிட்டன்ஸ் அதிகமா ஆரம்பிச்சுடீங்களே.... நல்லாருக்கு... நடத்துங்க... நடத்துங்க.......

:))கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-45190470394999221942010-07-28T02:13:50.891+05:302010-07-28T02:13:50.891+05:30//இதுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு வீட்டில் கிட...//இதுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு வீட்டில் கிடைக்கும் ஆதரவுக்கு(பூரிக்கட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க எசமான் குத்துங்க..//

இங்கேயும் ஏன் பூரி கட்டையை நினைவு காட்டுறீங்க...அவ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-3504346203871216342010-07-28T01:04:32.717+05:302010-07-28T01:04:32.717+05:30girls were always smarter.. haa..ha..haa.:-))))girls were always smarter.. haa..ha..haa.:-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-54773947827138525482010-07-27T23:04:22.898+05:302010-07-27T23:04:22.898+05:30குறிப்பு: நான் ஏற்கனவே நாஞ்சிலானந்தாவின் ஆசிரம...குறிப்பு: நான் ஏற்கனவே நாஞ்சிலானந்தாவின் ஆசிரமத்தில் முதன்மை சிஷ்யன் ஆகுவதற்கு அனுமதி வாங்கி விட்டேன். அதனால இதுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு வீட்டில் கிடைக்கும் ஆதரவுக்கு(பூரிக்கட்டை) நான் பொறுப்பில்லை. குத்துங்க எசமான் குத்துங்க.. ஆனா ஒரு சின்ன கண்டிஷன் "பேஷ்ல மட்டும் டச் பண்ணாதீங்க, ஏன்னா பெர்ச்னாலிட்டி பாதிக்கும்" ஹி..ஹி..

...... மக்கா...... நிறைய "அடி" வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பீங்க போல..... குறிப்பாக, நீங்கள் படிக்கும் போது - வகுப்பு தோழிகளிடம்....!!!! பாவம்ங்க நீங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-92032006470881190792010-07-27T22:52:45.939+05:302010-07-27T22:52:45.939+05:30@வானம்பாடிகள் said...
//உள்காயம் பலமோ:))//
வாங்க...@வானம்பாடிகள் said...
//உள்காயம் பலமோ:))//

வாங்க பாலா சார்... ரணகளம் ஆகி கிடக்குது சார்... அப்பப்ப இது போல எழுதி தான் ஆத்த வேண்டியிருக்கு...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-36998784574299569702010-07-27T22:51:04.924+05:302010-07-27T22:51:04.924+05:30@நாஞ்சில் பிரதாப் said...
//போய் யூனிபார்ம மாத்தி...@நாஞ்சில் பிரதாப் said...
//போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா//

hahaha....அப்படியே வந்துடப்போறாரு...யுனிபார்மை மாத்தி வேற ட்ரெஸ் போட்டுவாங்கன்னு விளக்கமா சொல்லுங்க... தம்ப்ப்ப்பரி தப்பா புரிஞ்சுக்கப்போறாரு தல....//

ஷேம் ஷேம் பப்பி ஷேம்.....நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-60921761770552576262010-07-27T22:49:16.037+05:302010-07-27T22:49:16.037+05:30@நாஞ்சில் பிரதாப் said...

எலே.. நான் என்ன கொள்...@நாஞ்சில் பிரதாப் said...

எலே.. நான் என்ன கொள்ளக்கூட்டமால்லே நடத்திட்டு இருக்கேன் ராஸ்கல்.. என்னாதிது சின்னப்புள்ளத்தனமா//

பாஸ் நீங்க போடச்சொன்ன ஆளை போட்டுட்டேன்....அடுத்தது யாரு பாஸ்///

சதி திட்டம் பயங்கரமா நடக்குதுனு நினைக்கிறேன்... பி கேர் புல்.. நான் என்னை சொன்னேன்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-52450023966577961762010-07-27T22:48:01.582+05:302010-07-27T22:48:01.582+05:30@செ.சரவணக்குமார் said...
இவ்வளவயும் சொல்லிட்டு கட...@செ.சரவணக்குமார் said...
இவ்வளவயும் சொல்லிட்டு கடைசியா சிலப்பதிகாரத்துல இருந்து மேற்கோள் எடுத்துப் போட்டீக பாருங்க அங்கதாம்வே நிக்கிறாரு நம்ம ஸ்டீபன்..

செல்லம் ஐ லவ் யூ......///

ரெம்ப நன்றிங்கண்ணா!!!!!!நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-31230817608042636462010-07-27T22:46:56.412+05:302010-07-27T22:46:56.412+05:30@செ.சரவணக்குமார் said...
//அடப்பாவிகளா!! ஆஃபீஸ்ல ...@செ.சரவணக்குமார் said...
//அடப்பாவிகளா!! ஆஃபீஸ்ல இருந்து வர்றதுக்குள்ள கச்சேரிய ஆரம்பிச்சிட்டீங்களே..

பொண்ணுங்களே இப்பிடித்தான்னு பார்த்தவுடனே என்னமோ ஏதோன்னு ஓடிவந்து பார்த்தா, தம்பி இன்னும் ஸ்கூல விட்டு வரல போலயிருக்கே.. ஹய்யோ ஹய்யோ பச்சப்புள்ளயா இருக்காரேப்பா..

போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா!///

இப்படியெல்லாம் கூட்டத்தில வச்சி அசிங்க படுத்தபடாது.. கிரவுடு பார்கிதில்லா!!!!!!!நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-55244311831503791822010-07-27T22:45:21.932+05:302010-07-27T22:45:21.932+05:30@செ.சரவணக்குமார் said...
//இன்னிக்கு ஸ்டீபன் சிக்...@செ.சரவணக்குமார் said...
//இன்னிக்கு ஸ்டீபன் சிக்கிருக்காரா? ரைட்டு..//

ஒரு பதிவு எழுதினது குத்தமாய்யா!!!!!!!! வாங்க வாங்க...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-54042295419377412922010-07-27T22:44:11.194+05:302010-07-27T22:44:11.194+05:30@நாஞ்சில் பிரதாப் said...
//என்னயிது சிஷ்யர் ஓடிட...@நாஞ்சில் பிரதாப் said...
//என்னயிது சிஷ்யர் ஓடிட்டாரா..://

அடச்சே என்ன குரு...ஏதோ பொண்ணைக்கூட்டிட்டு ஓடுனது மாதிரி இவ்ளோ ஷாக்காகறீங்க//

இவ்வளவு படிச்சப்புறமும் இன்னும் அந்த ஆசை இருக்கா தல...ஹி..ஹி..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-6712026884039113972010-07-27T22:42:55.990+05:302010-07-27T22:42:55.990+05:30@தமிழ் உதயம் said...
//நல்லா இருந்தது. எனக்கு இது...@தமிழ் உதயம் said...
//நல்லா இருந்தது. எனக்கு இது மலரும் நினைவுகளா இல்ல. காரணம் கோ-எஜ்கேஷன் ஸ்கூல்ல படிக்கல. ரசிக்கும்படியாக இருந்தது பதிவு///

வாங்க தமிழ் சார்... கோ_எஜ்கேஷன்ல படிக்கலியா?... அப்ப இது போல நடந்திருக்க வாய்ப்பில்லை சார்... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-62949056261195671382010-07-27T22:20:51.521+05:302010-07-27T22:20:51.521+05:30உள்காயம் பலமோ:))உள்காயம் பலமோ:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-61934588608967195432010-07-27T21:42:14.972+05:302010-07-27T21:42:14.972+05:30//சவுதிக்கே ஆட்டோவா? அதுசரி ஸ்டீபன கும்மனும்னா எவ்...//சவுதிக்கே ஆட்டோவா? அதுசரி ஸ்டீபன கும்மனும்னா எவ்வளவு ரிஸ்க்குன்னாலும் தயங்காம எடுக்குறாய்ங்களே????//

நீங்க வேற முதல்ல டாக்சி அனுப்பலாம்னுதான் இருந்தேன்... ஸ்டீபனுக்கு ஆட்டோவே ஜாஸ்தியா தோனுச்சு அதான்.... நம்மஊர் புள்ளையா இருந்தாலும் கும்மின்னு வந்துட்டா அதெல்லாம் கண்டுக்கப்படாதுல்ல...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-49699518632758834922010-07-27T21:40:08.168+05:302010-07-27T21:40:08.168+05:30//வாங்கலே சீக்கிரம் முடிச்சிட்டு வேற சோலியப் பார்க...//வாங்கலே சீக்கிரம் முடிச்சிட்டு வேற சோலியப் பார்க்கப்போலாம்.//

கும்மி அடிக்கிறதை ஒரு பார்ட் டைம் வேலையா ஆக்கிடுவாய்ஙக போலருக்கே தல.....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-63934553240258568632010-07-27T21:38:45.773+05:302010-07-27T21:38:45.773+05:30//போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா//
hahaha....அ...//போய் யூனிபார்ம மாத்திட்டு வா ராசா//

hahaha....அப்படியே வந்துடப்போறாரு...யுனிபார்மை மாத்தி வேற ட்ரெஸ் போட்டுவாங்கன்னு விளக்கமா சொல்லுங்க... தம்ப்ப்ப்பரி தப்பா புரிஞ்சுக்கப்போறாரு தல....Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-3019106911731298692010-07-27T21:37:06.480+05:302010-07-27T21:37:06.480+05:30//
எலே.. நான் என்ன கொள்ளக்கூட்டமால்லே நடத்திட்டு இ...//
எலே.. நான் என்ன கொள்ளக்கூட்டமால்லே நடத்திட்டு இருக்கேன் ராஸ்கல்.. என்னாதிது சின்னப்புள்ளத்தனமா//

பாஸ் நீங்க போடச்சொன்ன ஆளை போட்டுட்டேன்....அடுத்தது யாரு பாஸ்Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-91442759058772612762010-07-27T21:14:40.606+05:302010-07-27T21:14:40.606+05:30இவ்வளவயும் சொல்லிட்டு கடைசியா சிலப்பதிகாரத்துல இரு...இவ்வளவயும் சொல்லிட்டு கடைசியா சிலப்பதிகாரத்துல இருந்து மேற்கோள் எடுத்துப் போட்டீக பாருங்க அங்கதாம்வே நிக்கிறாரு நம்ம ஸ்டீபன்..

செல்லம் ஐ லவ் யூ......செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-42355326678019739932010-07-27T21:12:26.833+05:302010-07-27T21:12:26.833+05:30// உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொ...// உனக்கு இந்த மஞ்சா சட்டை சூப்பாரா இருக்குடானு சொன்னாளேனு, ஸ்கூலுல கலர் டிரஸ் போடுற நாள்ல நல்ல அழகா மஞ்சா சட்டை போட்டு இன் பண்ணிட்டு போனா, நான் சொன்னது வெளிர்மஞ்சள், நீ போட்டிருக்கிறது அடர் மஞ்சள் என்று வெறுப்பேத்துவார்கள்!!!!//

அவுக சொன்னாகளேன்னு இப்படியே மஞ்சளா சுத்திட்டிருந்தோம்னா ஒருநாளைக்கு வீட்டுல சொல்லி நம்ம மஞ்சா சோறையும் எடுத்துருவாக தெரியும்ல?செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com