tag:blogger.com,1999:blog-4444228973993804731.post9201535572416381381..comments2023-07-03T13:52:02.107+05:30Comments on நாடோடியின் பார்வையில்: இவங்களே இப்படித்தான்!!! குத்துங்க எசமான் குத்துங்க!!!நாடோடிhttp://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4444228973993804731.post-62673089684941108682014-03-29T14:28:48.391+05:302014-03-29T14:28:48.391+05:30@ஸ்கூல் பையன் said...
// கிளாஸ் டோரை திறந்து உள்ளே...@ஸ்கூல் பையன் said...
// கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூடச் சீக்கிரம் வந்து இருப்பார். ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு முகத்துக்கு நேர் பார்த்துக் குட் மார்னிங் சொல்லுவார்.//

ஹிஹி.. அஞ்சு நிமிஷம் லேட்டா போனா கூட எங்க மேனேஜர் குட் ஆப்டர்நூன் சொல்வார்....//

வாங்க ஸ்கூல் பையன்,

அப்படினா நீங்க என்னைவிட இன்னும் அதிகமா எழுத முடியும் போல.. இன்னொரு பத்து போடுங்க.. :)) நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-7277601903037303422014-03-29T14:27:09.601+05:302014-03-29T14:27:09.601+05:30@ அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//சொந்த அனுபவ உ...@ அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//சொந்த அனுபவ உண்மைகளை இப்படி பப்ளிக்கில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ஓ.. ஓ.. ஓ.. இப்படிலாம் செய்யணுமா மேனேஜர் என்பவர்?//

வாங்க நிஜாம் நண்பரே,

அப்படி தான் ரெம்ப பேரு செய்துட்டு இருக்காங்க.. ஹி ஹி..

@Chokkan Subramanian said...
//இந்த அனுபவங்கள் எல்லாம் நீங்கள் மேனேஜராக இருக்கும்போதா, இல்ல அவர் கீழ் வேலை பார்க்கும்போதா என்று சொல்லுங்களேன் பிளீஸ்...//

வாங்க சொக்கன் நண்பரே,

இரண்டிலும் இருந்ததால் கருப்பு வெள்ளை பக்கத்துக்கு கொஞ்சம் கலர் கொடுத்து எழுதியது தான்.. :)))
நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-68110623914262476912014-03-29T14:24:16.517+05:302014-03-29T14:24:16.517+05:30@கிருஷ்ணா said...
//நானே ஒரு டேமேஜர் சாரி மேனேஜர் ...@கிருஷ்ணா said...
//நானே ஒரு டேமேஜர் சாரி மேனேஜர் தான்..//

இந்த பத்துல நீங்க எத்தனை விசயத்தை செய்திருக்கிறீர்கள்?//

வாங்க கிருஷ்ணா நண்பரே,

ரெம்ப சிரியஸா படிச்சிருப்பீங்க போல, லேபிள் பாருங்கள் "புனைவு" என்று தான் போட்டிருப்பேன்...நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-30038899241017475472014-03-28T20:38:19.474+05:302014-03-28T20:38:19.474+05:30// கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூ...// கிளாஸ் டோரை திறந்து உள்ளே பார்த்தால் மேனேஜர் கூடச் சீக்கிரம் வந்து இருப்பார். ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு முகத்துக்கு நேர் பார்த்துக் குட் மார்னிங் சொல்லுவார்.//

ஹிஹி.. அஞ்சு நிமிஷம் லேட்டா போனா கூட எங்க மேனேஜர் குட் ஆப்டர்நூன் சொல்வார்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-26275156739428723272014-03-28T17:39:31.311+05:302014-03-28T17:39:31.311+05:30இந்த அனுபவங்கள் எல்லாம் நீங்கள் மேனேஜராக இருக்கும்...இந்த அனுபவங்கள் எல்லாம் நீங்கள் மேனேஜராக இருக்கும்போதா, இல்ல அவர் கீழ் வேலை பார்க்கும்போதா என்று சொல்லுங்களேன் பிளீஸ்... unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-65293838321026403992014-03-27T22:05:22.057+05:302014-03-27T22:05:22.057+05:30சொந்த அனுபவ உண்மைகளை இப்படி பப்ளிக்கில் பகிர்ந்து ...சொந்த அனுபவ உண்மைகளை இப்படி பப்ளிக்கில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
ஓ.. ஓ.. ஓ.. இப்படிலாம் செய்யணுமா மேனேஜர் என்பவர்? அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-45025226620784593832014-03-27T19:46:12.406+05:302014-03-27T19:46:12.406+05:30//நானே ஒரு டேமேஜர் சாரி மேனேஜர் தான்..//
இந்த பத...//நானே ஒரு டேமேஜர் சாரி மேனேஜர் தான்..//

இந்த பத்துல நீங்க எத்தனை விசயத்தை செய்திருக்கிறீர்கள்?கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-28964054709333705132014-03-27T14:09:04.519+05:302014-03-27T14:09:04.519+05:30@திண்டுக்கல் தனபாலன் said...
//நம் முதுகை நமக்கே த...@திண்டுக்கல் தனபாலன் said...
//நம் முதுகை நமக்கே தோலுரித்துக் காட்டும் (காட்டின) மேலதிகாரிகள் உள்ளார்கள்... அனுபவமும் நிறைய கிடைக்கும்... நம் முன்னேற்றத்திற்கும் அவர்கள் தான் காரணமாகவும் இருப்பார்கள்...

ஒன்றா... இரண்டா... பத்து... (இன்னும் இருக்கலாம்) எல்லாத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... மேலதிகாரி ஆகும் போது உதவும் - இது போல் செய்யாமலிருக்க...//

வாங்க தனபாலன் சார்,

நானே ஒரு டேமேஜர் சாரி மேனேஜர் தான்.. ஹி ஹி..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4444228973993804731.post-2427266303604977362014-03-27T12:09:34.080+05:302014-03-27T12:09:34.080+05:30நம் முதுகை நமக்கே தோலுரித்துக் காட்டும் (காட்டின) ...நம் முதுகை நமக்கே தோலுரித்துக் காட்டும் (காட்டின) மேலதிகாரிகள் உள்ளார்கள்... அனுபவமும் நிறைய கிடைக்கும்... நம் முன்னேற்றத்திற்கும் அவர்கள் தான் காரணமாகவும் இருப்பார்கள்...

ஒன்றா... இரண்டா... பத்து... (இன்னும் இருக்கலாம்) எல்லாத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... மேலதிகாரி ஆகும் போது உதவும் - இது போல் செய்யாமலிருக்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com