
கடைக்கண் பார்வை
எதையும் தாங்கும் இதயம்
எனக்கு என்று நினைத்திருந்தேன்!
அவள் கடைக்கண் பார்வை
என்னை தீண்டும் முன்புவரை...

கால்சென்டர் வேலை
மதி(யின்)முகம் என்று அன்றே
உருவகப்படுத்தினான். எவ்வளவு உண்மை
என்னவளை பார்ப்பது இரவினில் தான்.
கால்சென்டரில் வேலை.

செ(சொ)ல்லா காதல்
தொலைத்த பொருள் தெரியும்
தொலைத்த இடம் தெரியும்
திரும்பபெறும் எண்ணமும் இல்லை
தொலைத்தவளிடம் அதைப்பற்றி
சொல்லும் தைரியமும் இல்லை.
குறிப்பு: கவிதை லேபிள் மட்டும் ரெம்ப நாளா சும்மா இருக்குக்குனு எங்க அப்பாத்தா வந்து கனவுல நேத்து சொல்லுச்சு... அதையும் புல் பண்ணிடலாமுனுதான்..... பிடிக்கலைனா சொல்லிடுங்க இதோட நிறித்திறுவோம்..... (யப்பா லேபிள் பில் பண்ணியாச்சி)...................
.....
15 comments:
நல்லா இருக்கு..
\\மதி(யின்)முகம் என்று அன்றே
உருவகப்படுத்தினான். எவ்வளவு உண்மை
என்னவளை பார்ப்பது இரவினில் தான்.
கால்சென்டரில் வேலை.\\
ரொம்ப நல்லா இருக்கு
தொடருங்கள் கவிதைகளை
அப்படியே நம்மளோடதையும் பாருங்க
www.naankirukiyathu.blogspot.com
ஒரு விளம்பரம் தான்
Continue .........!!!
:-)
தொடருங்கள் கவிதைசேவையை :))
நல்லா இருக்கு ஸ்டீபன்.
//செ(சொ)ல்லா காதல்
தொலைத்த பொருள் தெரியும்
தொலைத்த இடம் தெரியும்
திரும்பபெறும் எண்ணமும் இல்லை
தொலைத்தவளிடம் அதைப்பற்றி
சொல்லும் தைரியமும் இல்லை.//
ரொம்ப அழகா இருக்குங்க..
அப்பத்தா நல்ல வேல செஞ்சாங்க..
இல்லன்னா இந்த கவிதையை மிஸ் பண்ணியிருப்போமே.. :)
படமும்..பொருத்தம்..
தொடருங்கள்..!!
(பி.கு: ஒரு முக்கியமான விசயங்க.. இந்த மாதிரி விஷயம் எல்லாம் ஆற போடதீங்க. உடனே சொல்லிருங்க )
//தொலைத்த பொருள் தெரியும்
தொலைத்த இடம் தெரியும்
திரும்பபெறும் எண்ணமும் இல்லை
தொலைத்தவளிடம் அதைப்பற்றி
சொல்லும் தைரியமும் இல்லை//
நல்லாருக்கு தல... தொடருங்கள்....
உங்களுக்கு கவிதை எழுதறதுல ஏதாவது டவுட்ன்னா நீங்க எப்ப வேணா என்கிட்ட கேட்கலாம். நான் தெரியாதுன்னு சொல்றேன். :)))
சொல்லா காதல் அற்புதம்.
//தொலைத்த இடம் தெரியும்
திரும்பபெறும் எண்ணமும் இல்லை///
supper
கவிதைகள் அருமை ஸ்டீபன்.
தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல இருக்கு...
கவிதை சூப்பர்
WoW! I like the first one. SUPER!
அட!
கடைசி கவிதை சூப்பர். :))
//செ(சொ)ல்லா காதல்
தொலைத்த பொருள் தெரியும்
தொலைத்த இடம் தெரியும்
திரும்பபெறும் எண்ணமும் இல்லை
தொலைத்தவளிடம் அதைப்பற்றி
சொல்லும் தைரியமும் இல்லை.//
இது அசத்தலா இருக்கு... கலக்குங்க...
கவிதை நன்று
உங்கள் வலை தளம் வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது
தொடருங்கள்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com
Post a Comment