நம்ம ஊர் திரைப்பட இயக்குனர் ராம நாரயணன் சாரோட படத்துல தான் இந்த மாதிரி பாம்புகளை கிராபிக்ஸில் பார்த்து இருக்கிறேன்.. இப்ப அவரும் அந்த மாதிரி படங்களை எடுக்கிறது இல்லை. கர்நாடகா மாநிலத்தில் மங்களூருக்கு அருகில்
Kukke Subramanya Swamy கோவிலில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த அரிய வகை ஐந்து தலை பாம்பு.


குறிப்பு: நான் போய் போட்டோ புடிக்கலைய்யா?.... ஒரு 2 செகண்டு அதிகமா படத்தில் கூட என்னால் இந்த பாம்பை பார்க்க முடியவில்லை.. நமக்கு அம்புட்டு பயம்... யாரோ ஒருவர் எடுத்து நண்பன் ஒருவன் என்னுடைய மெயிலுக்கு பார்வர்டு பண்ணியிருந்தான்..
''
'