Sunday, May 9, 2010

ர‌சிக்க‌ சில‌ வீடியோக்க‌ள்

இது ந‌ல்லா இருக்கு

குடிச்ச‌ த‌ண்ணியைவிட‌ அதிக‌மாக‌ வெளியே எடுக்கிறாரு.. வ‌ய‌த்துக்குள்ளே த‌ண்ணி டேங்க் ஏதும் வைச்சிருப்பாரோ!!!!!!... நான் ஒட்ட‌க‌ம் ப‌ற்றி கேள்வி ப‌ட்டுயிருக்கிறேன் த‌ண்ணிரை ரெம்ப‌ நாட்க‌ள் சேமித்து வைத்து கொள்ளும் என்று..

வீடியோ_1

வெளியே சொல்ல‌தீங்க‌

ரெம்ப‌ க‌வ‌ன‌மா பாருங்க‌... எப்ப‌டி எல்லாம் பிளான் ப‌ண்ணி மேஜிக் ப‌ண்ணுகிறார்க‌ள் என்று!!!!
எதை செய்தாலும் நாலு பேருக்கு தெரிய‌ப‌டாது, காட்டிக்க‌ப‌டாது.. ஆனா இங்க‌ தெரிய‌ வைச்சுட்டாங்க‌ப்பா!!!

வீடியோ_2

குறிப்பு: வீடியோ பைல்க‌ள் அதிக‌மாக‌ என‌து வ‌லைத்த‌ள‌த்தில் இணைப்ப‌தால் வ‌லைத்த‌ள‌த்தின் ப‌க்க‌ம் ஓப‌ன் ஆக அதிக‌ நேர‌ம் எடுத்துக் கொள்கிற‌து. என‌வே என‌து ம‌ற்றொரு த‌ள‌த்தில் இணைத்துவிட்டு லிங்க் ம‌ட்டும் இங்கு கொடுத்துள்ளேன்.

13 comments:

Ahamed irshad said...

வீடியோக்கள் அசத்தல் நாடோடி... அருமையான பகிர்வு..

Unknown said...

ரெண்டு வீடியோவும் சூப்பர்..

பனித்துளி சங்கர் said...

வீடியோக்கள் கலக்கல் . பகிர்வுக்கு நன்றி !

ஜெய்லானி said...

சூப்பர் :-)))

ஜில்தண்ணி said...

கலக்கல் பதிவு!!!!!!
:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான காட்சிகள் ஸ்டீபன்

சிநேகிதன் அக்பர் said...

அசத்தலான வீடியோ காட்சிகள்.

உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி ஸ்டீபன்.

அன்புடன் மலிக்கா said...

மிக அருமை ஸ்டீபன்..

prince said...

வித்தியாசமாக இருந்தது !!!!!!! நன்றி

அன்புடன் நான் said...

கலக்கல்....

மிக ரசித்தேன்.

ஹுஸைனம்மா said...

அந்தத் தண்ணீர் மேஜிக் - நாகர்கோவில்ல ஒரு சர்க்கஸ்ல செஞ்சு காட்டினாங்க!!

ரெண்டாவது சூப்பர். புதிர்களுக்கு விடை தெரியும்போது, இவ்வளவுதானான்னு இருக்கும். அதுபோல இருக்கு. Time precisionதான் இங்க முக்கியம் இல்லியா??

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...

@முகிலன் said...

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

@ஜெய்லானி said...

@ஜில்தண்ணி said...

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...

@அக்பர் said...

@அன்புடன் மலிக்கா said...

@ப்ரின்ஸ் said...

@சி. கருணாகரசு said...

வ‌ருகைத‌ந்து ர‌சித்து பின்னூட்ட‌ம் இட்ட‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி..

நாடோடி said...

@ஹுஸைனம்மா said...

அந்தத் தண்ணீர் மேஜிக் - நாகர்கோவில்ல ஒரு சர்க்கஸ்ல செஞ்சு காட்டினாங்க!!

ரெண்டாவது சூப்பர். புதிர்களுக்கு விடை தெரியும்போது, இவ்வளவுதானான்னு இருக்கும். அதுபோல இருக்கு. Time precisionதான் இங்க முக்கியம் இல்லியா??

டைம் தாம் இங்க‌ ரெம்ப‌ முக்கிய‌ம்.. கொஞ்ச‌ம் அச‌ந்தா அவ்வ‌ள‌வுதான்... ஆனால் அவ‌ர்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ செய்து ப‌ழ‌கிவிடுவார்க‌ள்..

Related Posts with Thumbnails