பக்கத்து சீட்ல உள்ளவன் வர்றதுக்கு முன்னாடி நாம தூங்கிடனும்.. அப்புறம் அவன் குறட்டை சத்தம் நம்ம தூக்கத்தை கெடுத்துடும்......கொர்ர்ர்ர்ர்ர்

Its Perfect Day Dreaming
கையை மடக்கி செயர்ல உக்காந்து, விட்டத்தை பார்த்து தூங்குறது என்னா சுகம்....

Re--Thinking
போன் கால் வருதானு தான் பார்த்திட்டுதான் இருக்கேன்... தூங்கினாலும் கடமையில் கரெக்டா இருப்போம்..

When The Batch test going on… :
"சுறா" படம் நான் பாக்க மாட்டேன்!!!..நான் பாக்க மாட்டேன்!!! என்று எவ்வளவோ கத்தினேன்.. யாரும் கேக்கல... இப்ப பாரு தலையை தூக்கி மானிட்டரை பார்க்க முடியலை...சொன்னா யாரு கேக்கிறா..

In Process Of Refreshment and Change:
வீட்டுக்கு போகும் போது எழுப்பி விட சொன்னேன்... அவ பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவாளா..இல்ல நம்மளை எழுப்பி கூட்டிட்டு போவாளா..

PRODUCTION Productive Support:
இவ்வளவு அழக உக்காந்து பேசுறதுக்கு வசதியா ஜன்னல் போட்ட அந்த கொத்தனாருக்கு தான் நன்றி சொல்லனும்..... ஜன்னல் கேப்புல நூல் உடுறது இது தானா?...

AND LAST BUT NOT THE LEAST THE MOST HIPED ON CALL SUPPORT
"
"
"
"
"
"
சூவை கழட்டிட்டு வந்தே ஓகே.... அப்படியே அந்த சாக்ஸையும் கழட்டிட்டு வாடா... உனக்கு புண்ணியமா போகும்....

குறிப்பு: இந்த போட்டோக்கள் அனைத்தும் எனக்கு மெயிலில் வந்தது...
.
.
.