நான் வேலைபார்க்கும் கம்பெனியில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு குறித்த சில சுவரொட்டிகளை பார்க்க முடிந்தது. அதில் இருந்த சில சுவரொட்டிகள் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்க வேண்டிய விழிப்புணர்வுகள் அல்ல. அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டியவை. அவற்றில் சிலபடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வீடுகளில் கண்டிப்பாக செய்யவேண்டிய மற்றும் கடைபிடிக்கவேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகள்.
குழந்தைகளை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்.
சாலையில் வாகனங்களில் செல்லும் போது கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்.
எல்லா பொதுஇடங்களிலும் தீயணைப்பான்கள் வைக்கப்பட்டிருக்கும். அதை எப்படி தீயை அணைக்க உபயோகப்படுத்துவது என்பதை பற்றிய விளக்கம்.
.
.
Wednesday, May 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
மிகவும் பயனுள்ள பகிர்வு தோழரே...மிக்க நன்றி...
நல்ல பதிவு...
மிக நல்ல பகிர்வு ஸ்டீபன். மிக்க நன்றி.
Useful Pic & Tips Stephen.. Thanks For Sharing...
பயனுள்ள பதிவு...
Everyone should know and follow these rules. Thank you for sharing them. :-)
Very useful informations. Thanks for sharing.
உபயோகமான பதிவு ஸ்டீபன்
யூஸ்புல் பதிவு சார்...
Thans for sharing...romba nalla padhivu :)
பகிர்வுக்கு நன்றி.. ரொம்ப உபயோகமான தகவல்கள்..
படங்களுடன் தந்த விதம் அருமை..
தெரிந்து வைப்பது நல்லதே !!!!
மிக நல்ல பகிர்வு ஸ்டீபன்.
கதை, கவிதைகளும் எழுதுங்க பாஸ்.
இது அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு சார். முன்னொரு பதிவில் கேட்டிருந்தேன் சவுதியில் எங்கே இருக்கீங்க? தம்மாம் பக்கமா?
இது அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு சார். முன்னொரு பதிவில் கேட்டிருந்தேன் சவுதியில் எங்கே இருக்கீங்க? தம்மாம் பக்கமா?
well done
vazhgha
பயனுள்ள பகிர்வு
பயனுள்ள பதிவு. இங்கயும் அடிக்கடி பள்ளிகளிலோ, பொது இடங்களிலோ இப்படிக் கையேடுகள் விநியோகிக்கப் படுவதுண்டு.
பாதுகாப்புக் குறிப்புக்கள்.
நன்றி!
அருமை...அருமை...வாழ்த்துகள்!
உபயோகமான பதிவு..
நன்றி நாடோடி குறித்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்
வலைச்சரத்து மூலமா வந்தேன்.பரிந்துரை செய்யப்பட வேண்டிய இடுக்கைதானுங்க..
அன்பின் ஸ்டீபன்
பகிவினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment