Saturday, February 20, 2010

இப்படியும் நடக்கும்_வீடியோ

எனக்கு மின்னஞ்சலில் வந்த சில வீடியோக்களை தொகுத்து அளித்துள்ளேன்.

எதையும் பிளான் பண்ணி பண்ணணும்..இல்லைனா படத்தில் உள்ள படி தான் ஆகும்.தம்பி... கிட்டி விளையாடு!..கோலி விளையாடு!..ஏன் ஓடிபுடிச்சி கூட விளையாடு!..ஆனா வாழ்க்கையோடு விளையாடாதே!..அதைக் கண்டா படையே நடுங்கும் என்று சொல்வார்கள்..இவர் எம்மாத்திரம்

19 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான வீடியோ . சூப்பர் கமெண்ட் கலக்கிட்டீங்க ஸ்டீபன் .

Chitra said...

:-)

தமிழ் உதயம் said...

நல்லா இருந்தது சார்.

அண்ணாமலையான் said...

கலக்கலா இருக்கு

DREAMER said...

நாடோடி சார்,
ஃபர்ஸட் 2 வீடியோ கூட பரவாயில்ல... மூணாவது வீடியோவைப் பாத்து (பல முறை) சிரிச்சது இன்னமும் வயிறு வலிக்குது...

நல்ல வீடியோ கலெக்ஷன்ஸ்...

-
ட்ரீமர்

அக்பர் said...

கலக்கலா இருக்கு ஸ்டீபன். நல்ல கலெக்ஷன். அடிக்கடி எழுதுங்க.

வடுவூர் குமார் said...

:-)

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி நண்பரே, பகிர்வுக்கு, இதில் மூன்றாவது ஏற்கெனவே பார்த்து இருக்கிறேன்.

யூர்கன் க்ருகியர் said...

enjoyed ! thx 4 sharing!

சி. கருணாகரசு said...

கலக்கல்ங்க... நாடோடி...

இதைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்.... மிக ரசித்தேன்.

malar said...

கலக்கல் .....

பால் வடியும் முகம் ஓய் சொம்ப கொண்டாங்கப்பா.....

பிரியமுடன் பிரபு said...

கலக்கலா இருக்கு

Thiruvattar Sindhukumar said...

எங்கேயிருந்து புடிச்சீங்க பாஸ் இந்த வீடியோக்களை... அரை நிமிஷமா இருந்தாலும் கலக்கலா இருந்துச்சு.. தொடர்ந்து இதுபோல வீடியோ படம்காட்டுங்க//

திருவட்டாறு சிந்துகுமார்

நாஞ்சில் பிரதாப் said...

ஸ்டீபர் சூப்பர்... கடைசி வீடியோல அந்தஆளு பயத்துல மண்டைய போட்டுட்டாருன்னு நினைக்கிறேன்... பாவம்... எதையும பார்க்காதது...இதுவரை

நாடோடி said...

@Starjan ( ஸ்டார்ஜன் )
வாங்க ஸ்டார்ஜன்..வருகைக்கு நன்றி..

@Chitra
வாங்க மேடம்..வருகைக்கு நன்றி.

@தமிழ் உதயம்
வாங்க சார்..

@அண்ணாமலையான்
வாங்க..கருத்துக்கு ரெம்ப நன்றி..

@DREAMER
உங்க கதைகளை இன்று தான் படித்தேன்..மிக அருமையாக உள்ளது..அடிக்கடி வந்து போங்க..

@அக்பர்
கண்டிப்பா தல போட்டு விடுவோம்..

@வடுவூர் குமார்
மஸ்கட்டுல ஏதாவது தமிழ் பதிவரை கண்டுபிடிச்சீங்களா?

@சைவகொத்துப்பரோட்டா
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..

@யூர்கன் க்ருகியர்
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..

@சி. கருணாகரசு
வாங்க..வருகைக்கு நன்றி..ஏதொ என்னால முடிந்தது..

@malar
ஏதொ ரைமிங்கா இருக்கட்டுமேனு போட்டு வைத்தேன்..நீங்க இன்னும் மறக்கலையா?..பெரிய ரகசியம் சொல்லுறேன் யார் கீட்டேயும் சொல்லீடாதீங்க. என்னுடைய முழு பெயர்: பால் அருள் ஸ்டீபன்..

@பிரியமுடன் பிரபு
வாங்க பிரபு..அடிக்கடி வந்து போங்க..

@நாஞ்சில் பிரதாப்
நானும் அப்படி தான் நினைக்கிறேன் தல..வருகைக்கு நன்றி தல..

நாடோடி said...

@Thiruvattar Sindhukumar
ஆஹா..என்ன ரெம்ப நெருங்கிட்டீங்க..திருவட்டாரா?..நமக்கும் பக்கம் தான்..அங்க அடிக்கடி வந்து இருக்கேன்..நம்ம பிளாக்குல பேட்டை சந்தை பற்றி படிச்சீங்களா..

Thiruvattar Sindhukumar said...

பேட்டை சந்தை படிச்சேன் பாஸ். நல்லா பண்ணியிருந்தீங்க.

என்னைத்தெரியும்னு நினைக்கிறேன். குமுதம் வார இதழில் கன்னியாகுமரி மற்றும் கேரள பகுதி நிருபராக பணியாற்றுகிறேன். நம்ம தமிழ்ப்பொண்ணுங்களை கேவலமா ஜெயராம் பேசுனதை ஏசியாநெட் டிவியில் பார்த்துட்டு அது சம்பந்தமாக ஜெயராம் கிட்டே பேட்டி எடுத்து குமுதம் இதழில் கவர் ஸ்டோரியாக அது வந்ததையும் நீங்கள் அறிவீர்கள்.
தொடர்ந்து ஜெயராம் மன்னிப்பு கேட்டது எல்லாம் பழைய விஷயம்

உங்க வலைப்பூவை நிறைய பார்த்திருக்கேன்.இப்பத்தான் எழுதணும்னு தோணிச்சு.. வாரத்துல குறைந்தது இரண்டு நாளாவது நாகர்கோவில் செல்லும்போது உங்கள் வில்லுக்குறி ஊரை தழுவாமல் (!) செல்ல முடியுமா? வில்லுக்குறி என்றது தண்ணீர் கொண்டு செல்லும் அந்த பிரமாண்ட தொட்டிப்பாலக்கால்வாய்தான் நினைவுக்கு வருகிறது. அங்கே ஜி.எஸ். தயாளன் நமது நண்பர்.
இன்னும் தொடர்ந்து நிறைய பேசலாம் நண்பரே..
அன்புடன்,
திருவட்டாறு சிந்துகுமார்

கவிதை காதலன் said...

இவ்வளவு லொல்லு ஆகாதுங்க

நாஞ்சில் பிரதாப் said...

ஸ்டீபன் என்ன நம்ம திருவட்டார் சார் கிட்ட ரொம்ப நெருங்கிட்டீங்க போலருக்கு...

வாரத்துக்கு ரெண்டுதடவை நாஞ்சில்நாட்டுக்கு போறீங்க... ரைட்டு... வாரத்துல ஒரு நாளவாது நாஞ்சில் பிளாக்கும் வந்துட்டுபோங்க சாரே...உங்களை வச்சே குமுதம் வரைக்கு பெரிய பில்டப்பு பண்ணலாம்னு இருக்கேன்...:):)

Related Posts with Thumbnails