Saturday, March 20, 2010

அழகு, அச்சம், அறிவுரை_வீடியோ

அழகு

நம்மாளுங்க நாலுபேரை மேடையில் ஆட சொன்னால் நாலுபேரும் நாற்பது விதமா ஆடுவங்க..ஆனா இங்க..



அச்சம்

பயம் என்றால் இதனிடம் தான் கற்று கொள்ள வேண்டும்... யப்பா!!!! துணிவில்லதவர்கள் பார்க்க வேண்டாம்..



அறிவுரை

அறிவுரையை யாரிடம் இருந்து கற்று கொண்டால் என்ன?... ஆனா இது எல்லாம் ரெம்ப ஓவரு..

14 comments:

தமிழ் உதயம் said...

நன்றாக இருந்தது.

நாஞ்சில் பிரதாப் said...

கடைசி வீடியோ கலக்கல் காமெடி...

வானம்பாடிகள் said...

first top:)

Chitra said...

Good ones! Thank you for sharing them with us!

நாய்க்குட்டி மனசு said...

1. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. இது graphics ஆ இருக்கலாமோன்னு. சும்மா சொன்னேன். வெளி நாட்டுக்காரர்களின் ஒழுங்கு முறைக்கு இது ஒரு உதாரணம்.
2. இந்த மலைப்பாம்ம்ம்மம்பு, மலைப்பாம்ம்ம்மம்பு னுவான்களே அதுவா இது.
3. இதிலிருந்து அறிவது என்னவென்றால் பயணத்தில் யார் என்ன கொடுத்தாலும் வாங்கக் கூடாது.

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த ஆட்டம், கண் கொள்ளா காட்சி!!

கண்ணா.. said...

ம்.. எல்லாமே கலக்கல்...

:)

அக்பர் said...

வீடியோ அனைத்தும் அருமை ஸ்டீபன்.

Dr. Srjith. said...

வீடியோ தொகுப்புகள் அருமை...

கண்ணகி said...

முதல்,,ரொம்ப அழகு...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அருமையான காட்சிகள்

அன்புடன் மலிக்கா said...

அம்மாடி பாஆஆஆஆஆஆஆஅம்பு..

ஆட்டம் அழகு

காமெடியோ காமடி

மொத்ததில் கலக்கல்

malar said...

கலக்கல் விடியோஸ்.....

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் சொல்லுவார்க்ள் .....

விவேக் ஸ்டைலில் சொன்னால்..ப..ப..ப...ம்....பு..

நாடோடி said...

@தமிழ் உதயம்
வந்து ரசித்தமைக்கு நன்றி

@நாஞ்சில் பிரதாப்
என்ன தல பதிவு எல்லாம் ரெம்ப கம்மியா இருக்கு..வேலை அதிகமா?

@வானம்பாடிகள்
ரெம்ப நன்றி சார்..

@Chitra
வாங்க மேடம்..

@நாய்க்குட்டி மனசு
வந்து கருத்து அளித்தமைக்கு நன்றி...

@சைவகொத்துப்பரோட்டா
அந்த ஆட்டம் கலக்கல் தான்..

@கண்ணா..
வாங்க தல..

@அக்பர்
வாங்க அக்பர்..என்னுடைய இடுகையை உங்கள் பிளாக்கில் போட்டதற்கு நன்றி தல.

@Dr. Srjith.
வாங்க டாக்டர் சார்..

@கண்ணகி
வாங்க மேடம்..
கருத்துக்கு ரெம்ப நன்றி.

@Dr.எம்.கே.முருகானந்தன்
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

@அன்புடன் மலிக்கா
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

@malar
வருகைக்கு நன்றி.... தொடர்ந்து வாருங்கள்.

Related Posts with Thumbnails