Sunday, March 28, 2010

என்ன‌ப்பா இது! இப்ப‌டி க‌வுத்துட்ட‌_வீடியோ

இது எல்லாம் எப்ப‌டி ப‌ண்ணுறீங்க‌?, பார்க்க‌ கொஞ்ச‌ம் பிர‌மிப்பா தான் இருக்கு.

மேஜிக்_ஆஹா!

ஆஹா!..இப்ப‌டித்தான் ப‌ண்ணுறீங்க‌ளா? இது தெரியாம மூணு நாலு வாட்டி திரும்ப‌, திரும்ப‌ பார்த்துட்டேன்ப்பா..

மேஜிக்_இப்ப‌டிதானா?

என்ன‌ப்பா இது ரெண்டு துண்டா வெட்டி ப‌சையை போட்டு ஓட்டுறாரு..இது எப்ப‌டி ப‌ண்ணினாருனு யாருக்காவ‌து தெரிஞ்சா ந‌ம‌க்கும் ஒரு மெயில் போட்டு வையுங்க‌..

மேஜிக்_அதிச‌ய‌ம்!

இதுக்கு தான், இந்த‌ ப‌ச‌ங்க‌ ச‌க‌வாச‌ம் வேண்டாம் என்று சொன்னேன்... இப்ப‌ பாரு க‌வுத்துட்டானுங்க‌.. அதை அப்ப‌டியே விட்டானுங்க‌ளா?

க‌வுத்துட்டானுங்க‌!

19 comments:

நாஞ்சில் பிரதாப் said...

அந்த மேஜிக் இப்படித்தான் பண்ணுறாய்ங்களா-? இது தெரியாம நானும் ரெண்டு தடவை பார்த்துட்டேன் தல...

ரெண்டாவது வீடியோ எப்படி பண்ணுறாய்ஙக? ஏமாத்துறக்கு சான்ஸே இல்லயே-? கலக்கல்

3வது வீடியோ ரொம்ப தடவை பார்த்திருக்கேன்...ஆனா எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது...செம காமெடி...

துபாய் ராஜா said...

மேஜிக்கெல்லாம் பயிற்சியுள்ளவர்கள் செய்வது.அந்த கடைசி படம் பார்க்கத்தான் பதைபதைப்பா இருந்தது. :((

NIZAMUDEEN said...

சும்மா சொல்லக்கூடாது...
எல்லாமே கலக்கல்!

malar said...

உண்மைய்லேயே பொந்தில் பாம்பு இருக்கு...

உங்களுக்கும் பொண்னு கிடக்கல்லயா சொல்லுங்க பார்திடுவோம்....

நம்மள்ளட்ட ஒரு மேட்ரிமோனியே இருக்கு...

வயசு எப்படி இருக்கனும் ஒரு 26 30 400...40 அடிதேன் 400 வ்ந்துட்டுது...சரி லாரிக்கு பதில் டிரைலர் ஓட்டுவோம்....

இதிலும் பெரிறுசு....???

malar said...

3 வது விடியொ பார்திட்டு பிள்ளைங்க பப்பட் ஸோ என்று சொல்றாங்க ..எப்படி?

மின்மினி said...

கலக்கல் அருமை.

வானம்பாடிகள் said...

:))

சைவகொத்துப்பரோட்டா said...

யாரு மக்கா அது, அந்த கடைசி
படம், இப்படியா கவுக்குறது.

அன்புடன் மலிக்கா said...

மேஜிக் மேஜிக் மேஜிக்.பிரம்மிப்பை உண்டாக்கும் பிரம்மை..

நாடோடி உங்க பிளாக் திறக்க ரொம்ப நேரமாகுது. வீடியோ லோட் நிறைய ஆகுறதாலோ என்னவோ. 1. அல்லது 2. போட்டால் சரியாகுமோ.
நிறையபேர் வந்து திரும்பிபோய்ருவாங்க இதுபோல் திறக்க நேரமெடுத்தா கொஞ்சம் கவனிங்க.

Chitra said...

Interesting and funny videos. Thank you for the posts. :-)

தமிழ் உதயம் said...

அசத்தல். தேடி பிடித்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அக்பர் said...

கலக்கலா இருக்கு. எப்படி தல உங்களுக்கு மட்டும் மாட்டுது.

மின்மினி said...

நாடோடி சார், உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

ஸ்ரீராம். said...

உண்மையை புட்டு வச்ச ரெண்டாவது வீடியோ சரி...மூன்றாவதுக்கு விடை..? நாலாவது, பாவங்க உடம்பு சுளுக்கிக்கப் போகுது..!

NIZAMUDEEN said...

பேக்ரவுன்ட் கலர மாத்துங்க, தலைவரே!

அன்புடன் மலிக்கா said...

இன்றுகூட திறக்கவேயில்லை ஒரே பிளாக்கா க இருக்கு ஸ்டீபன்.

ஓவர் லோட் அதான்ன்னு நினைக்கிறேன். வீடியோக்களின் தாக்கம் என நினைக்கிறேன் மெமரியை வீடியோக்கள் எடுதுவிடுவதால் இப்படியிருக்குமோ.

நிறைய வீடியோகள் சேர்த்துயிருக்கீங்க.
ஒன்று செய்யலாம் பதிவை இங்குபோட்டுவிட்டு லிங்கை கொடுத்தால் கிளிக் செய்தால்
அந்த இடத்திற்கே சென்று பார்ப்பார்கள்.

இது என் கருத்துதான் செய்துபாருங்கள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

யாரவது இந்த மூன்றாவதர்க்கு விடை கிடைத்தால் சொல்லுங்களேன்... நான் பலமுறை பார்த்து விட்டேன்.. இது மிக அருமை... இரண்டு சிறிய மனிதர்களால் இதைச் செய்ய முடியுமோ....?

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப் said...
//அந்த மேஜிக் இப்படித்தான் பண்ணுறாய்ங்களா-? இது தெரியாம நானும் ரெண்டு தடவை பார்த்துட்டேன் தல...

ரெண்டாவது வீடியோ எப்படி பண்ணுறாய்ஙக? ஏமாத்துறக்கு சான்ஸே இல்லயே-? கலக்கல்

3வது வீடியோ ரொம்ப தடவை பார்த்திருக்கேன்...ஆனா எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது...செம காமெடி...//
இர‌ண்டாவ‌து வீடியோ என்ன‌க்கும் அப்ப‌டிதான் இருக்கு த‌ல‌..வருகைக்கு ந‌ன்றி த‌ல‌.

@துபாய் ராஜா said...
//மேஜிக்கெல்லாம் பயிற்சியுள்ளவர்கள் செய்வது.அந்த கடைசி படம் பார்க்கத்தான் பதைபதைப்பா இருந்தது. :((//
ஆமாங்க‌ பாவ‌ம் ரெம்ப விளையாடிட்டானுங்க‌..
முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

@NIZAMUDEEN said...
//சும்மா சொல்லக்கூடாது...
எல்லாமே கலக்கல்!//
உண்மையாவா சார்..ரெம்ப‌ ந‌ன்றி

@malar said...
//உண்மைய்லேயே பொந்தில் பாம்பு இருக்கு...

உங்களுக்கும் பொண்னு கிடக்கல்லயா சொல்லுங்க பார்திடுவோம்....

நம்மள்ளட்ட ஒரு மேட்ரிமோனியே இருக்கு...

வயசு எப்படி இருக்கனும் ஒரு 26 30 400...40 அடிதேன் 400 வ்ந்துட்டுது...சரி லாரிக்கு பதில் டிரைலர் ஓட்டுவோம்....

இதிலும் பெரிறுசு....???//
ஒரு ப‌ச்சை குழ‌ந்தையை பார்த்து பெரிய‌ வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க‌...

@malar said...
//3 வது விடியொ பார்திட்டு பிள்ளைங்க பப்பட் ஸோ என்று சொல்றாங்க ..எப்படி?//
ப‌ச‌ங்க‌ புத்திசாலிங்க‌...அப்ப‌டி தான் தோணுது..உங்க‌ ப‌ச‌ங்க‌ எப்ப‌டி இருப்பாங்க‌.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.. அடித்து வ‌ருகிற‌ கும்மிக்கும் சேர்த்து..

@மின்மினி said...
//கலக்கல் அருமை.//
அந்த‌ க‌மெண்டை ம‌ற‌ந்துருங்க‌... விளையாட்டுகாக‌ போட்டேன்..வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி.

@வானம்பாடிகள் said...
:))
வந்து சிரித்த‌த‌ற்கு ந‌ன்றி சார்..

@சைவகொத்துப்பரோட்டா said...
//யாரு மக்கா அது, அந்த கடைசி
படம், இப்படியா கவுக்குறது.//
தெரிய‌லை சார்..வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி

@அன்புடன் மலிக்கா said...
//மேஜிக் மேஜிக் மேஜிக்.பிரம்மிப்பை உண்டாக்கும் பிரம்மை..

நாடோடி உங்க பிளாக் திறக்க ரொம்ப நேரமாகுது. வீடியோ லோட் நிறைய ஆகுறதாலோ என்னவோ. 1. அல்லது 2. போட்டால் சரியாகுமோ.
நிறையபேர் வந்து திரும்பிபோய்ருவாங்க இதுபோல் திறக்க நேரமெடுத்தா கொஞ்சம் கவனிங்க.//
உங்க‌ளுடைய‌ ஐடியாவைதான் செய‌ல்ப‌டுத்த‌ முய‌ற்ச்சி செய்து வ‌ருகிறேன்..
உங்க‌ள் தக‌வ‌லுக்கு ந‌ன்றி..

@Chitra said...
//Interesting and funny videos. Thank you for the posts. :-)//
ரெம்ப‌ ந‌ன்றி மேட‌ம்...

@தமிழ் உதயம் said...
//அசத்தல். தேடி பிடித்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//
வ‌ருகைக்கும், வாழ்த்துக்கும் ந‌ன்றி சார்.

@அக்பர் said...
//கலக்கலா இருக்கு. எப்படி தல உங்களுக்கு மட்டும் மாட்டுது.//

இவை எல்லாம் என‌க்கும், என‌து ந‌ன்ப‌ருக்கும் வ‌ந்த‌ மெயில் அக்ப‌ர்..

@மின்மினி said...
//நாடோடி சார், உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுக் கொள்ளுங்கள்.//
அப்ப‌டியே ம‌கிழ்ச்சியில் திக்குமுக்காட‌ வ‌ச்சிட்டீங்க‌..ரெம்ப‌ ந‌ன்றி மின்மினி அவ‌ர்க‌ளே..

@ஸ்ரீராம். said...
//உண்மையை புட்டு வச்ச ரெண்டாவது வீடியோ சரி...மூன்றாவதுக்கு விடை..? நாலாவது, பாவங்க உடம்பு சுளுக்கிக்கப் போகுது..!//

ஆமா விளையாட்டு சில‌ ச‌ம‌ய‌ம் வினையாகிவிடும். வ‌ந்து ர‌சித்த‌த‌ற்கு ந‌ன்றி ஸ்ரீராம் சார்..

@NIZAMUDEEN said...
//பேக்ரவுன்ட் கலர மாத்துங்க, தலைவரே!//
அத‌ற்கான‌ வேலையில் தான் இருக்கிறேன் சார்,

@அன்புடன் மலிக்கா said...
//இன்றுகூட திறக்கவேயில்லை ஒரே பிளாக்கா க இருக்கு ஸ்டீபன்.

ஓவர் லோட் அதான்ன்னு நினைக்கிறேன். வீடியோக்களின் தாக்கம் என நினைக்கிறேன் மெமரியை வீடியோக்கள் எடுதுவிடுவதால் இப்படியிருக்குமோ.

நிறைய வீடியோகள் சேர்த்துயிருக்கீங்க.
ஒன்று செய்யலாம் பதிவை இங்குபோட்டுவிட்டு லிங்கை கொடுத்தால் கிளிக் செய்தால்
அந்த இடத்திற்கே சென்று பார்ப்பார்கள்.

இது என் கருத்துதான் செய்துபாருங்கள்.//
க‌ண்டிப்பாக‌ அத‌ற்கான‌ வேலைக‌ள் தான் செய்து கொண்டு இருக்கிறேன்..உங்க‌ளுடைய‌ க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி மேட‌ம்..

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//யாரவது இந்த மூன்றாவதர்க்கு விடை கிடைத்தால் சொல்லுங்களேன்... நான் பலமுறை பார்த்து விட்டேன்.. இது மிக அருமை... இரண்டு சிறிய மனிதர்களால் இதைச் செய்ய முடியுமோ....?//
ஆம் ந‌ன்ப‌ரே! கொஞ்ச‌ம் ஆச்ச‌ரிய‌மான‌ வீடியோ தான்..வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி பிர‌காஷ்

அஹமது இர்ஷாத் said...

மேஜிக் கலக்கல்.

Related Posts with Thumbnails