Sunday, April 4, 2010

சிரிக்க‌ ம‌ட்டும்_வீடியோ

மாத்தி யோசிக்க‌லைனா இப்ப‌டிதான்..

ஆஹா!!! நீங்க‌ இப்ப‌ ம‌ட்டும் தான் இப்ப‌டியா? இல்லை எப்ப‌வுமே இப்ப‌டிதானா?.. ரெம்ப‌ டென்ச‌ன் ஆனா இப்ப‌டிதான் ஆகும்... கூல்.......

டென்ச‌ன் பார்ட்டி

மாத்தி யோசி_அது இதுதானா?

ஆஹா!... தோல்வி பார்த்து துவ‌ண்டு போக‌ கூடாது, வெற்றிகான‌ அடுத்த‌ வ‌ழியை தேட‌வேண்டும் என்று டீச்ச‌ர் சொன்ன‌தை பைய‌ன் எப்ப‌டி டிர‌ய‌ல் பார்க்கிறான் ப‌ருங்க‌... டேய் உன‌க்கு ந‌ல்ல‌ எதிர்கால‌ம் இருக்கு...

மாத்தி யோசி

குறிப்பு: வீடியோ பைல்க‌ள் அதிக‌மாக‌ என‌து வ‌லைத்த‌ள‌த்தில் இணைப்ப‌தால் வ‌லைத்த‌ள‌த்தின் ப‌க்க‌ம் ஓப‌ன் ஆக அதிக‌ நேர‌ம் எடுத்துக் கொள்கிற‌து. க‌டைசி வீடியோ ப‌திவில் பின்னுட்ட‌ம் போட்ட‌வ‌ர்க‌ள் இதை தெரிவித்த‌ன‌ர். என‌வே அன்புட‌ன் ம‌லிக்கா அவ‌ர்க‌ளின் ஆலோச‌னைப்ப‌டி வீடியோ பைல்க‌ளை என‌து ம‌ற்றொரு த‌ள‌த்தில் இணைத்துவிட்டு லிங்க் ம‌ட்டும் இங்கு கொடுத்துள்ளேன். இந்த‌ ஆலோச‌னை கொடுத்த‌ அன்புட‌ன் மலிக்கா அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி.

16 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வீடியோ 1 : சூப்பர்!
வீடியோ 2 : சூப்பர்!

Chitra said...

Funny ones!

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு. பையன் காமெடி அருமை. நல்லா சிரிச்சேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

வீடியோ பாத்துட்டு
வரேன்.
உங்களுக்கு விருது
கொடுத்து இருக்கேன்,
பெற்று கொள்ளவும்,
நன்றி.

கண்ணா.. said...

வீடியோவை இங்கயே இணைச்சாதான் தல.. என்னை மாதிரி சோம்பேறிக்கு ஈஸியா இருக்கும்.

இப்போ அதை போய் பாத்திட்டு போறேன் தல..

:))

தமிழ் உதயம் said...

வீடியோ 2 : நகைசுவைக்கு தானே. அப்ப ஒகே.

Ahamed irshad said...

வீடியோ அருமை. உண்மையா சிரிப்ப தவிர வேற எதுவுமே வரல. பகிர்வுக்கு நன்றி...

வடுவூர் குமார் said...

சூப்பர்

சிநேகிதன் அக்பர் said...

வீடியோ ரெண்டுமே சூப்பர் ஸ்டீபன்.

கலக்குங்க.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பராயிருக்கு சார்...

ஸ்ரீராம். said...

ரெண்டு வீடியோவுமே புன்னகைக்க வைத்தன

ஹுஸைனம்மா said...

வீடியோ இங்கியே போட்டா வசதி.

ரெண்டுமே நல்லாருக்கு; பாவம் அந்தக்கா கதவு பூட்டிருக்குன்னு டென்ஷனாகிட்டாங்க போல்!!

மங்குனி அமைச்சர் said...

//நல்லா இருக்கு. பையன் காமெடி அருமை. நல்லா சிரிச்சேன்.//

ரிபீட்டு

நாடோடி said...

@NIZAMUDEEN

@Chitra

@பித்தனின் வாக்கு

@தமிழ் உதயம்

@அஹமது இர்ஷாத்

@வடுவூர் குமார்

@அக்பர்

@பட்டாபட்டி..

@ஸ்ரீராம்.

@மங்குனி அமைச்சர்

வ‌ந்து ர‌சித்த‌ அனைவ‌ருக்கும் என‌து ந‌ன்றிக‌ள்..

நாடோடி said...

@சைவகொத்துப்பரோட்டா said...
//வீடியோ பாத்துட்டு
வரேன்.
உங்களுக்கு விருது
கொடுத்து இருக்கேன்,
பெற்று கொள்ளவும்,
நன்றி.///

விருது கொடுத்து பார‌ட்டிய‌த‌ற்கு ரெம்ப‌ ந‌ன்றி சார்...

@கண்ணா.. said...
///வீடியோவை இங்கயே இணைச்சாதான் தல.. என்னை மாதிரி சோம்பேறிக்கு ஈஸியா இருக்கும்.

இப்போ அதை போய் பாத்திட்டு போறேன் தல..//

வீடியோவை இங்கேயே இணைத்தால் வ‌லைத்த‌ள‌ம் ஓப‌ன் ஆக‌ ரெம்ப‌ டைம் எடுக்குது த‌ல‌..அத‌னால‌ தான்

@ஹுஸைனம்மா said...
//வீடியோ இங்கியே போட்டா வசதி.//

ரெண்டுமே நல்லாருக்கு; பாவம் அந்தக்கா கதவு பூட்டிருக்குன்னு டென்ஷனாகிட்டாங்க போல்!!

வீடியோவை இங்கேயே இணைத்தால் வ‌லைத்த‌ள‌ம் ஓப‌ன் ஆக‌ ரெம்ப‌ டைம் எடுக்குது மேட‌ம்..அத‌னால‌ தான்

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு

Related Posts with Thumbnails