Sunday, April 11, 2010

சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்_உங்க‌ள் பார்வைக்கு

எப்பொழுதும் பார்க்க‌முடியாத‌, ஆழ‌கான‌, ஆச்ச‌ரியாமான‌ ம‌ற்றும் சிரிக்க‌ வைக்கும், சிந்திக்க‌ வைக்கும் சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ள்..



















28 comments:

துபாய் ராஜா said...

அருமையான, அழகான படங்கள்.

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

vasu balaji said...

wow. thanks

Unknown said...

சூப்பர்

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு.

பனித்துளி சங்கர் said...

கலக்கல் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

சிநேகிதன் அக்பர் said...

அற்புதமான புகைப்படங்கள்.

சில படங்களை பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடந்திருக்கும் என்று பதைக்க வைக்கிறது.

Prathap Kumar S. said...

எல்லாம் பார்த்த படங்கள்தான் என்றாலும்... நல்ல சுவராஸயமான படங்கள்.

மலைஉச்சில டாய்லெட் கட்டி வச்சுருக்கானுங்களே... அதுல உக்காந்தா கீழே இருக்கறவன் தலைல விழாது...

இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அருமையான தொகுப்பு.

ஜெய்லானி said...

ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்தில வித்தியாசமா இருக்கு. அருமை

தக்குடு said...

nice photos...;)

//இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்// ROFTL..:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான படங்கள்.

Unknown said...

படமெல்லாம் சூப்பர்

Chitra said...

nice pictures..!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எல்லா படமும்... அருமை..
நீங்க தவறா, நினைக்கலைன்ன, படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக போட்டிருந்தால்..
இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து..

தமிழ் உதயம் said...

நல்ல படங்கள்

Ahamed irshad said...

Realy Super Pictures.

மங்குனி அமைச்சர் said...

ஹையோ செம பிக்சர்ஸ்

Unknown said...

unmaiyleye nallarukku

DREAMER said...

ரொம்பவும் rare photosதான், படங்கள் மிகவும் அருமை நண்பரே..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

நாடோடி said...

@துபாய் ராஜா said...
//அருமையான, அழகான படங்கள்.//

வ‌ந்து ர‌சித்த‌த‌ற்கு ந‌ன்றி ராஜா சார்..

@ஆடுமாடு said...
//நல்லாருக்கு.///

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சார்..

@வானம்பாடிகள் said...
//wow. thanks//

ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் வான‌ம்பாடிக‌ள் சார்..

@தாமோதர் சந்துரு said...
//சூப்பர்///

முத‌ல் முறை வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@சைவகொத்துப்பரோட்டா said...
//நல்லா இருக்கு.//
ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் சை.கொ.ப சார்..

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//கலக்கல் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .//
தொட‌ர்வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி சார்..

@அக்பர் said...
//அற்புதமான புகைப்படங்கள்.

சில படங்களை பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடந்திருக்கும் என்று பதைக்க வைக்கிறது.//

வாங்க‌ அக்ப‌ர்... என‌க்கும் பிர‌மிப்பாக‌தான் இருந்த்து...

@நாஞ்சில் பிரதாப் said...
//எல்லாம் பார்த்த படங்கள்தான் என்றாலும்... நல்ல சுவராஸயமான படங்கள்.

மலைஉச்சில டாய்லெட் கட்டி வச்சுருக்கானுங்களே... அதுல உக்காந்தா கீழே இருக்கறவன் தலைல விழாது...

இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்///

ஏற்க‌ன‌வே பார்த்து இருக்கீங்க‌ளா...ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் த‌ல‌... ந‌ம்ம‌ ஊர்லேயும் இப்ப‌டி ஒரு ச‌ங்க‌த்தை தொட‌ங்கிட‌ வேண்டிய‌து தான்.

நாடோடி said...

@NIZAMUDEEN said...
//அருமையான தொகுப்பு.//
வ‌ந்து ர‌சித்த‌த‌ற்கு ந‌ன்றி நிஜாமுதீன் சார்..

@ஜெய்லானி said...
//ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்தில வித்தியாசமா இருக்கு. அருமை//
தொட‌ர்வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி ஜெய்லானி சார்..

@தக்குடுபாண்டி said...
nice photos...;)

//இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்// ROFTL..:)

முத‌ல் முறை வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அருமையான படங்கள்.//
வ‌ந்து ர‌சித்த‌த‌ற்கு ந‌ன்றி ஸ்டார்ஜ‌ன்..

@முகிலன் said...
//படமெல்லாம் சூப்பர்//

தொட‌ர் ஊக்க‌த்திற்கு ரெம்ப‌ ந‌ன்றி முகில‌ன் சார்..

@Chitra said...
nice pictures..!

Thanks Chitra Madem

@Ananthi said...
//எல்லா படமும்... அருமை..
நீங்க தவறா, நினைக்கலைன்ன, படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக போட்டிருந்தால்..
இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து..//

உங்க‌ள் த‌க‌வ‌லுக்கு ரெம்ப‌ ந‌ன்றி ஆன‌ந்தி மேட‌ம்... அடுத்த‌ முறை க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சொன்ன‌தை ம‌ன‌தில் கொள்வேன்...இதில் த‌வ‌றாக‌ நினைக்க‌ ஒன்றும் இல்லை.. வ‌ருகைக்கும் த‌க‌வ‌லுக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@தமிழ் உதயம் said...
//நல்ல படங்கள்//
வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சார்..

@அஹமது இர்ஷாத் said...
Realy Super Pictures.

Thanks Ahmed

@மங்குனி அமைச்சர் said...
//ஹையோ செம பிக்சர்ஸ்//
தொட‌ர்வ‌ருகைக்கு ரெம்ப‌ ந‌ன்றி அமைச்ச‌ர் சார்

@ananth.s said...
//unmaiyleye nallarukku//
Thanks Ananth...

@DREAMER said...
//ரொம்பவும் rare photosதான், படங்கள் மிகவும் அருமை நண்பரே..! பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER//
ரெம்ப‌ ச‌ந்தோச‌ம் ஹ‌ரீஸ் ந‌ண்ப‌ரே.. தொட‌ர்ந்து வாங்க‌,,

ராஜ நடராஜன் said...

சுட்டாலும் இப்படி சுடனும்:)

jebam said...

intha nihalchihal enge eppadi nadanthathu enbathai theriviungal

Anonymous said...

அருமையான புகைப்படங்கள்!

vanathy said...

very nice photos!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எல்லாமே அபூர்வமானவை! ஆனாலும் மலையாட்டுக்குப் பேன் பார்க்கும் குரங்கார்! அபூர்வமோ அபூர்வம், மீண்டும் கிடைக்காது.

Thekkikattan|தெகா said...

thanks for sharing!

Related Posts with Thumbnails