@Ananthi said... //எல்லா படமும்... அருமை.. நீங்க தவறா, நினைக்கலைன்ன, படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக போட்டிருந்தால்.. இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து..//
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறி என்ற பேரூரில்... பிழைப்பு தேடி நாடோடியாய்..(சில காலங்கள் சென்னை, சிறிது காலம் ஹைதிராபாத், இப்போது அரபு நாடுகளில்...)
28 comments:
அருமையான, அழகான படங்கள்.
நல்லாருக்கு.
wow. thanks
சூப்பர்
நல்லா இருக்கு.
கலக்கல் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
அற்புதமான புகைப்படங்கள்.
சில படங்களை பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடந்திருக்கும் என்று பதைக்க வைக்கிறது.
எல்லாம் பார்த்த படங்கள்தான் என்றாலும்... நல்ல சுவராஸயமான படங்கள்.
மலைஉச்சில டாய்லெட் கட்டி வச்சுருக்கானுங்களே... அதுல உக்காந்தா கீழே இருக்கறவன் தலைல விழாது...
இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்
அருமையான தொகுப்பு.
ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்தில வித்தியாசமா இருக்கு. அருமை
nice photos...;)
//இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்// ROFTL..:)
அருமையான படங்கள்.
படமெல்லாம் சூப்பர்
nice pictures..!
எல்லா படமும்... அருமை..
நீங்க தவறா, நினைக்கலைன்ன, படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக போட்டிருந்தால்..
இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து..
நல்ல படங்கள்
Realy Super Pictures.
ஹையோ செம பிக்சர்ஸ்
unmaiyleye nallarukku
ரொம்பவும் rare photosதான், படங்கள் மிகவும் அருமை நண்பரே..! பகிர்வுக்கு நன்றி!
-
DREAMER
@துபாய் ராஜா said...
//அருமையான, அழகான படங்கள்.//
வந்து ரசித்ததற்கு நன்றி ராஜா சார்..
@ஆடுமாடு said...
//நல்லாருக்கு.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
@வானம்பாடிகள் said...
//wow. thanks//
ரெம்ப சந்தோசம் வானம்பாடிகள் சார்..
@தாமோதர் சந்துரு said...
//சூப்பர்///
முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி
@சைவகொத்துப்பரோட்டா said...
//நல்லா இருக்கு.//
ரெம்ப சந்தோசம் சை.கொ.ப சார்..
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//கலக்கல் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .//
தொடர்வருகைக்கு ரெம்ப நன்றி சார்..
@அக்பர் said...
//அற்புதமான புகைப்படங்கள்.
சில படங்களை பார்க்கும் போது அடுத்த நிமிடம் என்ன நடந்திருக்கும் என்று பதைக்க வைக்கிறது.//
வாங்க அக்பர்... எனக்கும் பிரமிப்பாகதான் இருந்த்து...
@நாஞ்சில் பிரதாப் said...
//எல்லாம் பார்த்த படங்கள்தான் என்றாலும்... நல்ல சுவராஸயமான படங்கள்.
மலைஉச்சில டாய்லெட் கட்டி வச்சுருக்கானுங்களே... அதுல உக்காந்தா கீழே இருக்கறவன் தலைல விழாது...
இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்///
ஏற்கனவே பார்த்து இருக்கீங்களா...ரெம்ப சந்தோசம் தல... நம்ம ஊர்லேயும் இப்படி ஒரு சங்கத்தை தொடங்கிட வேண்டியது தான்.
@NIZAMUDEEN said...
//அருமையான தொகுப்பு.//
வந்து ரசித்ததற்கு நன்றி நிஜாமுதீன் சார்..
@ஜெய்லானி said...
//ஒவ்வொன்னும் ஒவ்வொரு கோணத்தில வித்தியாசமா இருக்கு. அருமை//
தொடர்வருகைக்கு ரெம்ப நன்றி ஜெய்லானி சார்..
@தக்குடுபாண்டி said...
nice photos...;)
//இப்படிக்கு
டாய்லெட்டில் உக்காந்து யோசிப்போர் சங்கம்// ROFTL..:)
முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி
@Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//அருமையான படங்கள்.//
வந்து ரசித்ததற்கு நன்றி ஸ்டார்ஜன்..
@முகிலன் said...
//படமெல்லாம் சூப்பர்//
தொடர் ஊக்கத்திற்கு ரெம்ப நன்றி முகிலன் சார்..
@Chitra said...
nice pictures..!
Thanks Chitra Madem
@Ananthi said...
//எல்லா படமும்... அருமை..
நீங்க தவறா, நினைக்கலைன்ன, படங்களை இன்னும் கொஞ்சம் பெரிதாக போட்டிருந்தால்..
இன்னும் நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து..//
உங்கள் தகவலுக்கு ரெம்ப நன்றி ஆனந்தி மேடம்... அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் சொன்னதை மனதில் கொள்வேன்...இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லை.. வருகைக்கும் தகவலுக்கும் ரெம்ப நன்றி..
@தமிழ் உதயம் said...
//நல்ல படங்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
@அஹமது இர்ஷாத் said...
Realy Super Pictures.
Thanks Ahmed
@மங்குனி அமைச்சர் said...
//ஹையோ செம பிக்சர்ஸ்//
தொடர்வருகைக்கு ரெம்ப நன்றி அமைச்சர் சார்
@ananth.s said...
//unmaiyleye nallarukku//
Thanks Ananth...
@DREAMER said...
//ரொம்பவும் rare photosதான், படங்கள் மிகவும் அருமை நண்பரே..! பகிர்வுக்கு நன்றி!
-
DREAMER//
ரெம்ப சந்தோசம் ஹரீஸ் நண்பரே.. தொடர்ந்து வாங்க,,
சுட்டாலும் இப்படி சுடனும்:)
intha nihalchihal enge eppadi nadanthathu enbathai theriviungal
அருமையான புகைப்படங்கள்!
very nice photos!!
எல்லாமே அபூர்வமானவை! ஆனாலும் மலையாட்டுக்குப் பேன் பார்க்கும் குரங்கார்! அபூர்வமோ அபூர்வம், மீண்டும் கிடைக்காது.
thanks for sharing!
Post a Comment