Wednesday, June 30, 2010

இவ‌ங்க‌ ஆன் டியூட்டில‌ இருக்காங்க‌ளாம்..

system design and technical architecting is in process

பக்கத்து சீட்ல உள்ளவன் வர்றதுக்கு முன்னாடி நாம‌ தூங்கிடனும்.. அப்புறம் அவன் குறட்டை சத்தம் நம்ம தூக்கத்தை கெடுத்துடும்......கொர்ர்ர்ர்ர்ர்Its Perfect Day Dreaming

கையை ம‌ட‌க்கி செய‌ர்ல‌ உக்காந்து, விட்ட‌த்தை பார்த்து தூங்குற‌து என்னா சுக‌ம்....Re--Thinking

போன் கால் வ‌ருதானு தான் பார்த்திட்டுதான் இருக்கேன்... தூங்கினாலும் க‌ட‌மையில் க‌ரெக்டா இருப்போம்..When The Batch test going on… :

"சுறா" ப‌ட‌ம் நான் பாக்க‌ மாட்டேன்!!!..நான் பாக்க‌ மாட்டேன்!!! என்று எவ்வ‌ள‌வோ க‌த்தினேன்.. யாரும் கேக்க‌ல‌... இப்ப‌ பாரு த‌லையை தூக்கி மானிட்ட‌ரை பார்க்க‌ முடிய‌லை...சொன்னா யாரு கேக்கிறா..In Process Of Refreshment and Change:

வீட்டுக்கு போகும் போது எழுப்பி விட‌ சொன்னேன்... அவ‌ பாட்டுக்கு வீட்டுக்கு போயிடுவாளா..இல்ல‌ ந‌ம்ம‌ளை எழுப்பி கூட்டிட்டு போவாளா..PRODUCTION Productive Support:

இவ்வ‌ள‌வு அழ‌க‌ உக்காந்து பேசுற‌துக்கு வ‌ச‌தியா ஜ‌ன்ன‌ல் போட்ட‌ அந்த‌ கொத்த‌னாருக்கு தான் ந‌ன்றி சொல்ல‌னும்..... ஜ‌ன்ன‌ல் கேப்புல‌ நூல் உடுற‌து இது தானா?...AND LAST BUT NOT THE LEAST THE MOST HIPED ON CALL SUPPORT

"

"

"

"

"

"


சூவை க‌ழ‌ட்டிட்டு வ‌ந்தே ஓகே.... அப்ப‌டியே அந்த‌ சாக்ஸையும் க‌ழ‌ட்டிட்டு வாடா... உன‌க்கு புண்ணிய‌மா போகும்....குறிப்பு: இந்த‌ போட்டோக்க‌ள் அனைத்தும் என‌க்கு மெயிலில் வ‌ந்த‌து...
.

.

.

30 comments:

அஹமது இர்ஷாத் said...

அச்சே எனக்குத்தான் தனி கேபின் ஒதுக்கமாட்டேங்கிறாங்க..

asiya omar said...

சூவை க‌ழ‌ட்டிட்டு வ‌ந்தே ஓகே.... அப்ப‌டியே அந்த‌ சாக்ஸையும் க‌ழ‌ட்டிட்டு வாடா... உன‌க்கு புண்ணிய‌மா போகும்

-இது தாங்க அருமை,எங்க வீட்டில் என் பையன் என்னை கோபப்படுத்த ஸ்கூலில் இருந்து வந்தவுடன் நான் சிஸ்டத்தில் இருந்தால் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.

வானம்பாடிகள் said...

:))

கே.ஆர்.பி.செந்தில் said...

கொடுத்து வச்சவைங்க.. பொறாமையா இருக்குங்க..

அமைதிச்சாரல் said...

:-)))))

Software Engineer said...

ஹலோ, ஐ டி யில் இதெல்லாம் சகஜம் சார். எங்க ஆபீசிலே பெட்ஷீட் தலகானியே இருக்கு பாஸு. இதுவாவது பரவாலே. எங்க மேனேஜர் எல்லாம் காபின்லே உட்காந்து YouTubleலேயே முழு நாளும் கழிப்பாங்கே!

கண்ணா.. said...

ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹுஸைனம்மா said...

சிரிப்பு வந்தாலும் பாவமா இருக்கு. வேலையில தூங்குற அளவு இருக்காங்கன்னா எவ்வளவு டயர்டா இருக்கும்!! (ரொம்ப அப்பாவியா இருக்கேனோ?)

vanathy said...

சாக்ஸ் ஜோக் சூப்பர். அதற்கு ஆசியா அக்காவின் கமென்ட் அதை விட சூப்பர். மொத்தத்தில் நல்லா இருக்கு.

பிரசன்னா said...

ஹ ஹ ஹ காமெண்ட்ஸ் அருமை :)

செ.சரவணக்குமார் said...

ஆஹா என்னா வாழ்க்கை வாழறாய்ங்க ஸ்டீபன்.

இப்பிடி தூங்குறவங்கள எல்லாம் கண்டிப்பா ஒரு மாசம் சவுதிக்கு ட்ரெய்னிங் அனுப்புவோம்னு ஒரு சட்டம் போட்டாத்தான் திருந்துவாங்கன்னு நெனைக்கிறேன்.

இருந்தாலும் மத்தியான சாப்பாட்டுக்குப் பிந்தைய குட்டித்தூக்கமா இருக்கலாம்.

விடுங்கய்யா நம்ம பயக... (சாலமன் பாப்பையா பாணியில் வாசிக்கவும்)

வால்பையன் said...

இந்த ஆபிஸ்ல எனக்கு வேலை கிடைக்குமா!?

Riyas said...

எல்லாமே கலக்கல்.. உங்க கமெண்டும் சூப்பர்...

எப்டியெல்லாம் வேல பார்க்கிறாங்க...

r.v.saravanan said...

படங்கள் சூப்பர் நீங்க அதுக்கு கொடுத்த கமெண்ட் அதை விட சூப்பர்

ஹாவ் ....ஹாவ்... ஒன்னுல்லை ஸ்டீபன் எனக்கும் தூக்கம் வருது

பட்டாபட்டி.. said...

கண்ணா.. said...

ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

உண்மைதான் சார்...நானும் ரிப்பீட்டுக்கிறேன்...

kavisiva said...

இப்பூடி வேலை பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வந்த பிறகும் ரொம்ப டயர்டா இருக்குன்னு ஃபிலிம் காட்டுறாங்களா! அடடா இம்பூட்டு நாளும் அப்பாவியா இருந்துட்டோமே இனி உஷராயிடுவோம்ல

Ananthi said...

ஹா ஹா ஹா :D :D :D
செம செம செம.... சூப்பர் போங்க.. :)

Don't know what else to say..!!
Socks joke.. no wayyyy :D :D

அக்பர் said...

தல! கலக்கல். உங்காந்துகிட்டே தூங்குறதுல என்னா ஒரு சுகம். இதுல நல்ல காத்தோட்டம் வேற.

நாஞ்சில் பிரதாப் said...

சூப்பர் தல... படத்துக்கு கமெண்ட் ஒவொண்ணும் செம காமெடி.
கடைசி போட்டோ கலக்கல்...

இந்த கம்பெனி எங்கருக்கு தல...அப்ளை பண்ணணும்..:))

தமிழ் உதயம் said...

உழைத்த களைப்பென்றால் தூங்கி விட்டு போகட்டுமே.

ப்ரியமுடன்...வசந்த் said...

ஹைய்யா தூக்கம் ...

:(

எம் அப்துல் காதர் said...

//அப்ப‌டியே அந்த‌ சாக்ஸையும் க‌ழ‌ட்டிட்டு வாடா//

//எங்க வீட்டில் என் பையன் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.//

டீச்சரையே எழுந்து நிக்க வைக்க இப்படி ஒரு வழி இருக்கா?? ஹி..ஹி..

படங்களும் அதற்கேற்ப எழுதிய நகைச்சுவையும் அருமை ஸ்டீபன்.

மோகன் குமார் said...

கலக்கல். அருமை. ரசித்தேன். சிரித்தேன்

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

மங்குனி அமைச்சர் said...

யாருப்பா அது நல்லாதூன்குற நேரத்துல டிஸ்ட்ரப் பண்றது

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...
//அச்சே எனக்குத்தான் தனி கேபின் ஒதுக்கமாட்டேங்கிறாங்க..//

அவ‌ங்க‌ என்ன‌ ஒதுக்க்கிற‌து இர்ஷாத் நாம‌ளே எடுத்துக்க‌ வேன்டிய‌து தான்..

@asiya omar said...
//சூவை க‌ழ‌ட்டிட்டு வ‌ந்தே ஓகே.... அப்ப‌டியே அந்த‌ சாக்ஸையும் க‌ழ‌ட்டிட்டு வாடா... உன‌க்கு புண்ணிய‌மா போகும்

-இது தாங்க அருமை,எங்க வீட்டில் என் பையன் என்னை கோபப்படுத்த ஸ்கூலில் இருந்து வந்தவுடன் நான் சிஸ்டத்தில் இருந்தால் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.//

ஹா... ஹா.. உங்க‌ பைய‌னின் செய‌ல் க‌மெடிதான்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ச‌கோ..

@வானம்பாடிகள் said...
:))//

ந‌ன்றி பாலா சார்.

@கே.ஆர்.பி.செந்தில் said...
//கொடுத்து வச்சவைங்க.. பொறாமையா இருக்குங்க..//

ஆமா செந்தில் அண்ணா!!!... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@அமைதிச்சாரல் said...
:-)))))

உங்க‌ளின் முத‌ல் வ‌ருகைக்கு ஸ்மைலிக்கும் ரெம்ப‌ ந‌ன்றி அமைதி சார‌ல்..

@Software Engineer said...
//ஹலோ, ஐ டி யில் இதெல்லாம் சகஜம் சார். எங்க ஆபீசிலே பெட்ஷீட் தலகானியே இருக்கு பாஸு. இதுவாவது பரவாலே. எங்க மேனேஜர் எல்லாம் காபின்லே உட்காந்து YouTubleலேயே முழு நாளும் கழிப்பாங்கே!//

உங்க‌ளுக்கு தெரியாதா பாஸ்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@கண்ணா.. said...
//ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆமா த‌ல‌ அந்த‌ துரோகிய‌த்தான் தேடுகிறேன்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி த‌ல‌..

@ஹுஸைனம்மா said...
//சிரிப்பு வந்தாலும் பாவமா இருக்கு. வேலையில தூங்குற அளவு இருக்காங்கன்னா எவ்வளவு டயர்டா இருக்கும்!! (ரொம்ப அப்பாவியா இருக்கேனோ?)//

அப்பாவியிலும் ரெம்ப‌ அப்பாவியா இருக்கீங்க‌.... ஹா..ஹா.. வ‌ருகைக்கும் க்ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி ஹீஸைன‌ம்மா..

@vanathy said...
//சாக்ஸ் ஜோக் சூப்பர். அதற்கு ஆசியா அக்காவின் கமென்ட் அதை விட சூப்பர். மொத்தத்தில் நல்லா இருக்கு.//

ரெம்ப‌ ந‌ன்றி வான‌தி ச‌கோ..

@பிரசன்னா said...
ஹ ஹ ஹ காமெண்ட்ஸ் அருமை :)//

ந‌ன்றி பிர‌ச‌ன்னா..

@செ.சரவணக்குமார் said...
//ஆஹா என்னா வாழ்க்கை வாழறாய்ங்க ஸ்டீபன்.

இப்பிடி தூங்குறவங்கள எல்லாம் கண்டிப்பா ஒரு மாசம் சவுதிக்கு ட்ரெய்னிங் அனுப்புவோம்னு ஒரு சட்டம் போட்டாத்தான் திருந்துவாங்கன்னு நெனைக்கிறேன்.

இருந்தாலும் மத்தியான சாப்பாட்டுக்குப் பிந்தைய குட்டித்தூக்கமா இருக்கலாம்.

விடுங்கய்யா நம்ம பயக... (சாலமன் பாப்பையா பாணியில் வாசிக்கவும்)///

ஆமா ச‌ர‌வ‌ண‌ன் சார்... இவ‌ங்க‌ளுக்கு இந்த‌ ஊர் தான் ச‌ரியான‌ இட‌ம்... (சால‌ம‌ன் பாப்பையா) ஹி..ஹி...வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@வால்பையன் said...
//இந்த ஆபிஸ்ல எனக்கு வேலை கிடைக்குமா!?//

செல‌வு கொஞ்ச‌ம் ஜாஸ்தியாகும் ப‌ர‌வாயில்லையா?.....ஹி..ஹி.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி வால்பைய‌ன்.

@Riyas said...
எல்லாமே கலக்கல்.. உங்க கமெண்டும் சூப்பர்...

எப்டியெல்லாம் வேல பார்க்கிறாங்க...//

வாங்க‌ ரியாஸ்... ரெம்ப‌ ந‌ன்றி..

@r.v.saravanan said...
படங்கள் சூப்பர் நீங்க அதுக்கு கொடுத்த கமெண்ட் அதை விட சூப்பர்

ஹாவ் ....ஹாவ்... ஒன்னுல்லை ஸ்டீபன் எனக்கும் தூக்கம் வருது//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்... ந‌ல்லா சிரிச்சீங்க‌ளா!!!!!! அதுதான் ந‌ம‌க்கு வேணும்...

@பட்டாபட்டி.. said...
கண்ணா.. said...

ஆபிஸ்ல தூங்கும்போது ஒருத்தன் மட்டும் முழிச்சு போட்டோ பிடிக்குறது பெரிய துரோகம் பாஸு.... அனுபவிச்சாத்தான் அதோட வலி புரியும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/

உண்மைதான் சார்...நானும் ரிப்பீட்டுக்கிறேன்...//

வாங்க‌ ப‌ட்டாப‌ட்டி... உங்க‌ ரிப்பீட்டுக்கு அவ‌ருக்கு சொன்ன‌‌ ப‌திலை ரிப்பீட்டாக்கிறேன்.. வ‌ருகைக்கு ந‌ன்றி.

@kavisiva said...
//இப்பூடி வேலை பார்த்துட்டுத்தான் வீட்டுக்கு வந்த பிறகும் ரொம்ப டயர்டா இருக்குன்னு ஃபிலிம் காட்டுறாங்களா! அடடா இம்பூட்டு நாளும் அப்பாவியா இருந்துட்டோமே இனி உஷராயிடுவோம்ல//

ரெம்ப‌ உசார‌ இருங்க‌ க‌விசிவா.....ஹி..ஹி. முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@Ananthi said...
ஹா ஹா ஹா :D :D :D
செம செம செம.... சூப்பர் போங்க.. :)

Don't know what else to say..!!
Socks joke.. no wayyyy :D :D//

வாங்க‌ ஆன‌ந்தி மேட‌ம்... ரெம்ப‌ ந‌ன்றி.

நாடோடி said...

@அக்பர் said...
//தல! கலக்கல். உங்காந்துகிட்டே தூங்குறதுல என்னா ஒரு சுகம். இதுல நல்ல காத்தோட்டம் வேற.//

அதேதான்......ரெம்ப‌ ந‌ன்றி அக்ப‌ர்.

@நாஞ்சில் பிரதாப் said...
//சூப்பர் தல... படத்துக்கு கமெண்ட் ஒவொண்ணும் செம காமெடி.
கடைசி போட்டோ கலக்கல்...

இந்த கம்பெனி எங்கருக்கு தல...அப்ளை பண்ணணும்..:))//

க‌வ‌லையை விடுங்க‌ த‌ல‌... இந்த‌ ம‌ட‌ம் இல்லைனா ச‌ந்தை ம‌ட‌ம்..ஹி..ஹி..

@ப்ரியமுடன்...வசந்த் said...
ஹைய்யா தூக்கம் ...

:(//

வாங்க‌ வ‌ச‌ந்த‌.. ரெம்ப‌ ந‌ன்றி.

@எம் அப்துல் காதர் said...
//அப்ப‌டியே அந்த‌ சாக்ஸையும் க‌ழ‌ட்டிட்டு வாடா//

//எங்க வீட்டில் என் பையன் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் சாக்ஸை என் முன்னாடி காட்டுவான,அதுக்கு பயந்தே முன்பே எழுந்து விடுவேன்.//

டீச்சரையே எழுந்து நிக்க வைக்க இப்படி ஒரு வழி இருக்கா?? ஹி..ஹி..

படங்களும் அதற்கேற்ப எழுதிய நகைச்சுவையும் அருமை ஸ்டீபன்.//

வாங்க‌ அப்துல்... ந‌ல்லா சிரிச்சீங்க‌ளா... அது தான் வேணும்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..

@மோகன் குமார் said...
//கலக்கல். அருமை. ரசித்தேன். சிரித்தேன்//

ரெம்ப‌ ந‌ன்றி மோக‌ன் குமார்..

@ஜெய்லானி said...
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################//

ரெம்ப‌ ந‌ன்றி ஜெய்லானி.. சீக்கிர‌ம் மாட்டிவிடுகிறேன்..

@மங்குனி அமைச்சர் said...
யாருப்பா அது நல்லாதூன்குற நேரத்துல டிஸ்ட்ரப் பண்றது//

அதுதானே ந‌ம்ம‌ வேலை அமைச்ச‌ரே...ஹி..ஹி.. வ‌ருகைக்கு க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

அன்புடன் மலிக்கா said...

ஸ்டீபன் சூப்பர் கமெண்ஸ்.
அதுசரி நீங்க உள்ள போட்டோவைமட்டும் எடிட் பண்ணிட்டேளா! எனக்குத்தெரியுமே! எங்கே அந்த போட்டோ???????????..

mkrpost said...

எவ்வளவு அழகாக தூங்கிறங்கா... ஆனா நம்ம உட்கார்ந்து கிட்டு துங்கனும்.

Related Posts with Thumbnails